×

(மனிதர்களே!) திரு குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவிதாழ்த்தி அதைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை 7:204 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:204) ayat 204 in Tamil

7:204 Surah Al-A‘raf ayat 204 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 204 - الأعرَاف - Page - Juz 9

﴿وَإِذَا قُرِئَ ٱلۡقُرۡءَانُ فَٱسۡتَمِعُواْ لَهُۥ وَأَنصِتُواْ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴾
[الأعرَاف: 204]

(மனிதர்களே!) திரு குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவிதாழ்த்தி அதைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون, باللغة التاميلية

﴿وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون﴾ [الأعرَاف: 204]

Abdulhameed Baqavi
(manitarkale!) Tiru kur'an otappattal vaymuti, cevitaltti ataik kelunkal. (Atanal) ninkal (iraivanin) arulai ataivirkal
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē!) Tiru kur'āṉ ōtappaṭṭāl vāymūṭi, cevitāḻtti ataik kēḷuṅkaḷ. (Ataṉāl) nīṅkaḷ (iṟaivaṉiṉ) aruḷai aṭaivīrkaḷ
Jan Turst Foundation
kur'an otappatumpotu atanai ninkal cevitaltti (kavanamakak) kelunkal; appolutu nicaptamaka irunkal - (itanal) ninkal kirupai ceyyappatuvirkal
Jan Turst Foundation
kur'āṉ ōtappaṭumpōtu ataṉai nīṅkaḷ cevitāḻtti (kavaṉamākak) kēḷuṅkaḷ; appoḻutu nicaptamāka iruṅkaḷ - (itaṉāl) nīṅkaḷ kirupai ceyyappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek