×

எனினும் ஷைத்தானுடைய சகோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள். (அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்) ஒரு குறைவும் 7:202 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:202) ayat 202 in Tamil

7:202 Surah Al-A‘raf ayat 202 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 202 - الأعرَاف - Page - Juz 9

﴿وَإِخۡوَٰنُهُمۡ يَمُدُّونَهُمۡ فِي ٱلۡغَيِّ ثُمَّ لَا يُقۡصِرُونَ ﴾
[الأعرَاف: 202]

எனினும் ஷைத்தானுடைய சகோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள். (அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்) ஒரு குறைவும் செய்வதில்லை

❮ Previous Next ❯

ترجمة: وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون, باللغة التاميلية

﴿وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون﴾ [الأعرَاف: 202]

Abdulhameed Baqavi
eninum saittanutaiya cakotararkalo avarkalai vali kettileye iluttuc celvarkal. (Avarkalukkut tinkilaippatil) oru kuraivum ceyvatillai
Abdulhameed Baqavi
eṉiṉum ṣaittāṉuṭaiya cakōtararkaḷō avarkaḷai vaḻi kēṭṭilēyē iḻuttuc celvārkaḷ. (Avarkaḷukkut tīṅkiḻaippatil) oru kuṟaivum ceyvatillai
Jan Turst Foundation
anal saittankalin catotararkalo avarkalai vali kettileye iluttuc celvarkal - avarkal (pavattin pataiyilana tam muyarciyil) yatoru kuraiyum ceyya mattarkal
Jan Turst Foundation
āṉāl ṣaittāṉkaḷiṉ catōtararkaḷō avarkaḷai vaḻi kēṭṭilēyē iḻuttuc celvārkaḷ - avarkaḷ (pāvattiṉ pātaiyilāṉa tam muyaṟciyil) yātoru kuṟaiyum ceyya māṭṭārkaḷ
Jan Turst Foundation
ஆனால் ஷைத்தான்களின் சதோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள் - அவர்கள் (பாவத்தின் பாதையிலான தம் முயற்சியில்) யாதொரு குறையும் செய்ய மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek