×

(அதற்கு இறைவன் ‘‘இதிலிருந்து) நீங்கள் வெளியேறி விடுங்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிரியாகி விடுவீர்கள். பூமியில்தான் 7:24 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:24) ayat 24 in Tamil

7:24 Surah Al-A‘raf ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 24 - الأعرَاف - Page - Juz 8

﴿قَالَ ٱهۡبِطُواْ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ وَلَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُسۡتَقَرّٞ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ ﴾
[الأعرَاف: 24]

(அதற்கு இறைவன் ‘‘இதிலிருந்து) நீங்கள் வெளியேறி விடுங்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு எதிரியாகி விடுவீர்கள். பூமியில்தான் உங்களுக்குத் தங்குமிடம் உண்டு. (அதில்) ஒரு காலம் வரை சுகம் அனுபவிக்கலாம்'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين, باللغة التاميلية

﴿قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين﴾ [الأعرَاف: 24]

Abdulhameed Baqavi
(atarku iraivan ‘‘itiliruntu) ninkal veliyeri vitunkal. Unkalil oruvar marravarukku etiriyaki vituvirkal. Pumiyiltan unkalukkut tankumitam untu. (Atil) oru kalam varai cukam anupavikkalam'' enru kurinan
Abdulhameed Baqavi
(ataṟku iṟaivaṉ ‘‘itiliruntu) nīṅkaḷ veḷiyēṟi viṭuṅkaḷ. Uṅkaḷil oruvar maṟṟavarukku etiriyāki viṭuvīrkaḷ. Pūmiyiltāṉ uṅkaḷukkut taṅkumiṭam uṇṭu. (Atil) oru kālam varai cukam aṉupavikkalām'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
(atarku iraivan, "itiliruntu) ninkal irankunkal - unkalil oruvar marravarukkup pakaivarayiruppirkal; unkalukku pumiyil tankumitam irukkiratu atil oru (kurippitta) kalam varai ninkal cukam anupavittalum untu" enru kurinan
Jan Turst Foundation
(ataṟku iṟaivaṉ, "itiliruntu) nīṅkaḷ iṟaṅkuṅkaḷ - uṅkaḷil oruvar maṟṟavarukkup pakaivarāyiruppīrkaḷ; uṅkaḷukku pūmiyil taṅkumiṭam irukkiṟatu atil oru (kuṟippiṭṭa) kālam varai nīṅkaḷ cukam aṉupavittalum uṇṭu" eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
(அதற்கு இறைவன், "இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek