×

(அதற்கு அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு 7:23 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:23) ayat 23 in Tamil

7:23 Surah Al-A‘raf ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 23 - الأعرَاف - Page - Juz 8

﴿قَالَا رَبَّنَا ظَلَمۡنَآ أَنفُسَنَا وَإِن لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَتَرۡحَمۡنَا لَنَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ ﴾
[الأعرَاف: 23]

(அதற்கு அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினர்

❮ Previous Next ❯

ترجمة: قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين, باللغة التاميلية

﴿قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين﴾ [الأعرَاف: 23]

Abdulhameed Baqavi
(atarku avarkal) ‘‘enkal iraivane! Enkalukku nankale tinkilaittuk kontom. Ni enkalai mannittu enkalukku arul puriyavittal niccayamaka nankal nastamataintavarkalaki vituvom'' enru (pirarttittuk) kurinar
Abdulhameed Baqavi
(ataṟku avarkaḷ) ‘‘eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷukku nāṅkaḷē tīṅkiḻaittuk koṇṭōm. Nī eṅkaḷai maṉṉittu eṅkaḷukku aruḷ puriyāviṭṭāl niccayamāka nāṅkaḷ naṣṭamaṭaintavarkaḷāki viṭuvōm'' eṉṟu (pirārttittuk) kūṟiṉar
Jan Turst Foundation
atarku avarkal; "enkal iraivane! Enkalukku nankale tinkilaittuk kontom - ni enkalai mannittuk kirupai ceyyavittal, niccayamaka nankal nastamataintavarkalaki vituvom" enru kurinarkal
Jan Turst Foundation
ataṟku avarkaḷ; "eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷukku nāṅkaḷē tīṅkiḻaittuk koṇṭōm - nī eṅkaḷai maṉṉittuk kirupai ceyyāviṭṭāl, niccayamāka nāṅkaḷ naṣṭamaṭaintavarkaḷāki viṭuvōm" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அதற்கு அவர்கள்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek