×

(நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன் (ஹராம் என்று) தடை செய்திருப்பதெல்லாம்: பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்யப்படும் 7:33 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:33) ayat 33 in Tamil

7:33 Surah Al-A‘raf ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 33 - الأعرَاف - Page - Juz 8

﴿قُلۡ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ ٱلۡفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنۡهَا وَمَا بَطَنَ وَٱلۡإِثۡمَ وَٱلۡبَغۡيَ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَأَن تُشۡرِكُواْ بِٱللَّهِ مَا لَمۡ يُنَزِّلۡ بِهِۦ سُلۡطَٰنٗا وَأَن تَقُولُواْ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ﴾
[الأعرَاف: 33]

(நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன் (ஹராம் என்று) தடை செய்திருப்பதெல்லாம்: பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ செய்யப்படும் மானக்கேடான காரியங்களையும், மற்ற பாவங்களையும், நியாயமின்றி ஒருவர் மீது (ஒருவர்) கொடுமை செய்வதையும், அல்லாஹ் எதற்கு ஆதாரம் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுவதையும்தான் (அல்லாஹ் தடுத்திருக்கிறான்)

❮ Previous Next ❯

ترجمة: قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي, باللغة التاميلية

﴿قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي﴾ [الأعرَاف: 33]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: ‘‘Niccayamaka en iraivan (haram enru) tatai ceytiruppatellam: Pakirankamakavo, irakaciyamakavo ceyyappatum manakketana kariyankalaiyum, marra pavankalaiyum, niyayaminri oruvar mitu (oruvar) kotumai ceyvataiyum, allah etarku ataram irakkavillaiyo atai allahvukku inaiyakkuvataiyum, ninkal ariyatavarrai allahvin mitu (poy) kuruvataiyumtan (allah tatuttirukkiran)
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: ‘‘Niccayamāka eṉ iṟaivaṉ (harām eṉṟu) taṭai ceytiruppatellām: Pakiraṅkamākavō, irakaciyamākavō ceyyappaṭum māṉakkēṭāṉa kāriyaṅkaḷaiyum, maṟṟa pāvaṅkaḷaiyum, niyāyamiṉṟi oruvar mītu (oruvar) koṭumai ceyvataiyum, allāh etaṟku ātāram iṟakkavillaiyō atai allāhvukku iṇaiyākkuvataiyum, nīṅkaḷ aṟiyātavaṟṟai allāhviṉ mītu (poy) kūṟuvataiyumtāṉ (allāh taṭuttirukkiṟāṉ)
Jan Turst Foundation
en iraivan haram enat tatuttiruppavaiyellam, velippataiyana allatu antarankamana, manakketana ceyalkal, pavankal;, niyayaminri (oruvarukkoruvar) kotumai ceyvatu ataramillamalirukkum pote ninkal allahvukku inaikarpittal, ninkal ariyavarrai allahvin mitu (poyyakak) kuruvatu (akiya ivaiye enru napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
eṉ iṟaivaṉ harām eṉat taṭuttiruppavaiyellām, veḷippaṭaiyāṉa allatu antaraṅkamāṉa, māṉakkēṭāṉa ceyalkaḷ, pāvaṅkaḷ;, niyāyamiṉṟi (oruvarukkoruvar) koṭumai ceyvatu ātāramillāmalirukkum pōtē nīṅkaḷ allāhvukku iṇaikaṟpittal, nīṅkaḷ aṟiyāvaṟṟai allāhviṉ mītu (poyyākak) kūṟuvatu (ākiya ivaiyē eṉṟu napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள், பாவங்கள்;, நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek