×

ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அவர்கள் வாழவும், அழியவும்) ஒரு காலமுண்டு. அவர்களுடைய தவனைக் காலம் வரும் போது 7:34 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:34) ayat 34 in Tamil

7:34 Surah Al-A‘raf ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 34 - الأعرَاف - Page - Juz 8

﴿وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٞۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ لَا يَسۡتَأۡخِرُونَ سَاعَةٗ وَلَا يَسۡتَقۡدِمُونَ ﴾
[الأعرَاف: 34]

ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அவர்கள் வாழவும், அழியவும்) ஒரு காலமுண்டு. அவர்களுடைய தவனைக் காலம் வரும் போது ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون, باللغة التاميلية

﴿ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون﴾ [الأعرَاف: 34]

Abdulhameed Baqavi
ovvoru vakupparukkum (avarkal valavum, aliyavum) oru kalamuntu. Avarkalutaiya tavanaik kalam varum potu oru vinati pintavum mattarkal; muntavum mattarkal
Abdulhameed Baqavi
ovvoru vakuppārukkum (avarkaḷ vāḻavum, aḻiyavum) oru kālamuṇṭu. Avarkaḷuṭaiya tavaṉaik kālam varum pōtu oru viṉāṭi pintavum māṭṭārkaḷ; muntavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
ovvoru kuttatarukkum (valvukkum, vilvukkum) oru kalakketu untu, avarkalutaiya ketu vantuvittal avarkal orukanap polutenum pintavum mattarkal; muntavum mattarkal
Jan Turst Foundation
ovvōru kūṭṭatārukkum (vāḻvukkum, vīḻvukkum) oru kālakkeṭu uṇṭu, avarkaḷuṭaiya keṭu vantuviṭṭāl avarkaḷ orukaṇap poḻutēṉum pintavum māṭṭārkaḷ; muntavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
ஒவ்வோரு கூட்டதாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek