×

(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவை என்று) 7:32 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:32) ayat 32 in Tamil

7:32 Surah Al-A‘raf ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 32 - الأعرَاف - Page - Juz 8

﴿قُلۡ مَنۡ حَرَّمَ زِينَةَ ٱللَّهِ ٱلَّتِيٓ أَخۡرَجَ لِعِبَادِهِۦ وَٱلطَّيِّبَٰتِ مِنَ ٱلرِّزۡقِۚ قُلۡ هِيَ لِلَّذِينَ ءَامَنُواْ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا خَالِصَةٗ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡلَمُونَ ﴾
[الأعرَاف: 32]

(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், நல்ல (மேலான) உணவையும் (ஆகாதவை என்று) தடுப்பவர் யார்?'' எனக் கேட்டு, ‘‘அது இவ்வுலகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே! எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது'' என்று கூறுவீராக. அறியக்கூடிய மக்களுக்கு (நமது) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل, باللغة التاميلية

﴿قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل﴾ [الأعرَاف: 32]

Abdulhameed Baqavi
(napiye!) Allah tan atiyarkalukkaka alittirukkum (atai) alankarattaiyum, nalla (melana) unavaiyum (akatavai enru) tatuppavar yar?'' Enak kettu, ‘‘atu ivvulakattil nampikkai kontavarkalukku(m akumanate! Eninum) marumai nalil (avarkalukku mattume) contamanatu'' enru kuruviraka. Ariyakkutiya makkalukku (namatu) vacanankalai ivvaru vivarikkirom
Abdulhameed Baqavi
(napiyē!) Allāh taṉ aṭiyārkaḷukkāka aḷittirukkum (āṭai) alaṅkārattaiyum, nalla (mēlāṉa) uṇavaiyum (ākātavai eṉṟu) taṭuppavar yār?'' Eṉak kēṭṭu, ‘‘atu ivvulakattil nampikkai koṇṭavarkaḷukku(m ākumāṉatē! Eṉiṉum) maṟumai nāḷil (avarkaḷukku maṭṭumē) contamāṉatu'' eṉṟu kūṟuvīrāka. Aṟiyakkūṭiya makkaḷukku (namatu) vacaṉaṅkaḷai ivvāṟu vivarikkiṟōm
Jan Turst Foundation
(napiye!) Nir ketpiraka"allah tan atiyarkalukkaka velippatuttiyulla (atai) alakaiyum, unavu vakaikalil tuymaiyanavarraiyum tatuttatu yar?" Innum kurum; "avai ivvulaka valkkaiyil nampikkaiyalarkalukku (anumatikkappattavaiye, eninum marumaiyil) avarkalukku mattume contamanavaiyakavum irukkum" ivvaru nam nam vacanankalai ariyakkutiya makkalukku vivarikkinrom
Jan Turst Foundation
(napiyē!) Nīr kēṭpīrāka"allāh taṉ aṭiyārkaḷukkāka veḷippaṭuttiyuḷḷa (āṭai) aḻakaiyum, uṇavu vakaikaḷil tūymaiyāṉavaṟṟaiyum taṭuttatu yār?" Iṉṉum kūṟum; "avai ivvulaka vāḻkkaiyil nampikkaiyāḷarkaḷukku (aṉumatikkappaṭṭavaiyē, eṉiṉum maṟumaiyil) avarkaḷukku maṭṭumē contamāṉavaiyākavum irukkum" ivvāṟu nām nam vacaṉaṅkaḷai aṟiyakkūṭiya makkaḷukku vivarikkiṉṟōm
Jan Turst Foundation
(நபியே!) நீர் கேட்பீராக "அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?" இன்னும் கூறும்; "அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்" இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek