×

(எனினும்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் 7:36 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:36) ayat 36 in Tamil

7:36 Surah Al-A‘raf ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 36 - الأعرَاف - Page - Juz 8

﴿وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱسۡتَكۡبَرُواْ عَنۡهَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴾
[الأعرَاف: 36]

(எனினும்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அவற்றைப் புறக்கணித்து கர்வம் கொள்கிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون, باللغة التاميلية

﴿والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون﴾ [الأعرَاف: 36]

Abdulhameed Baqavi
(eninum) evarkal nam vacanankalaip poyyakki, avarraip purakkanittu karvam kolkirarkalo avarkal narakavacikale! Atil avarkal (enrenrum) tankivituvarkal
Abdulhameed Baqavi
(eṉiṉum) evarkaḷ nam vacaṉaṅkaḷaip poyyākki, avaṟṟaip puṟakkaṇittu karvam koḷkiṟārkaḷō avarkaḷ narakavācikaḷē! Atil avarkaḷ (eṉṟeṉṟum) taṅkiviṭuvārkaḷ
Jan Turst Foundation
anal nam vacanankalai poypittu (avarraip purakkanittup) perumaiyatittarvalo avarkal narakavacikaleyavarkal - atil avarkal (enrenrum) tanki vituvarkal
Jan Turst Foundation
āṉāl nam vacaṉaṅkaḷai poypittu (avaṟṟaip puṟakkaṇittup) perumaiyaṭittārvaḷō avarkaḷ narakavācikaḷēyāvārkaḷ - atil avarkaḷ (eṉṟeṉṟum) taṅki viṭuvārkaḷ
Jan Turst Foundation
ஆனால் நம் வசனங்களை பொய்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்வளோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் - அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek