×

நரகத்தில் அவர்களுக்கு (நெருப்பாலான) விரிப்புகளும் உண்டு. அவர்கள் மேல் போர்த்திக் கொள்வதற்கும் (நெருப்பாலான) போர்வைகள் உண்டு. 7:41 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:41) ayat 41 in Tamil

7:41 Surah Al-A‘raf ayat 41 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 41 - الأعرَاف - Page - Juz 8

﴿لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٞ وَمِن فَوۡقِهِمۡ غَوَاشٖۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ ﴾
[الأعرَاف: 41]

நரகத்தில் அவர்களுக்கு (நெருப்பாலான) விரிப்புகளும் உண்டு. அவர்கள் மேல் போர்த்திக் கொள்வதற்கும் (நெருப்பாலான) போர்வைகள் உண்டு. அநியாயக்காரர்களை இவ்வாறே நாம் தண்டிப்போம்

❮ Previous Next ❯

ترجمة: لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين, باللغة التاميلية

﴿لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين﴾ [الأعرَاف: 41]

Abdulhameed Baqavi
narakattil avarkalukku (neruppalana) virippukalum untu. Avarkal mel porttik kolvatarkum (neruppalana) porvaikal untu. Aniyayakkararkalai ivvare nam tantippom
Abdulhameed Baqavi
narakattil avarkaḷukku (neruppālāṉa) virippukaḷum uṇṭu. Avarkaḷ mēl pōrttik koḷvataṟkum (neruppālāṉa) pōrvaikaḷ uṇṭu. Aniyāyakkārarkaḷai ivvāṟē nām taṇṭippōm
Jan Turst Foundation
avarkalukku narakattil (neruppu) virippukalum, (porttik kolvatarku) avarkalukku mele neruppup porvaikalum untu - innum ivvare aniyayam ceypavarkalukku nam kuli kotuppom
Jan Turst Foundation
avarkaḷukku narakattil (neruppu) virippukaḷum, (pōrttik koḷvataṟku) avarkaḷukku mēlē neruppup pōrvaikaḷum uṇṭu - iṉṉum ivvāṟē aniyāyam ceypavarkaḷukku nām kūli koṭuppōm
Jan Turst Foundation
அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek