×

நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) 7:40 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:40) ayat 40 in Tamil

7:40 Surah Al-A‘raf ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 40 - الأعرَاف - Page - Juz 8

﴿إِنَّ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱسۡتَكۡبَرُواْ عَنۡهَا لَا تُفَتَّحُ لَهُمۡ أَبۡوَٰبُ ٱلسَّمَآءِ وَلَا يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ حَتَّىٰ يَلِجَ ٱلۡجَمَلُ فِي سَمِّ ٱلۡخِيَاطِۚ وَكَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُجۡرِمِينَ ﴾
[الأعرَاف: 40]

நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا, باللغة التاميلية

﴿إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا﴾ [الأعرَاف: 40]

Abdulhameed Baqavi
niccayamaka evarkal nam vacanankalaip poyyakki, ataip purakkanippataip perumaiyakak kontarkalo avarkalukku (iraivanin arulukkuriya) vanattin vayilkal tirakkappata mattatu. Uciyin katil ottakam nulaiyum varai avarkal corkkattai ataiyave mattarkal. Kurravalikalai ivvare nam tantippom
Abdulhameed Baqavi
niccayamāka evarkaḷ nam vacaṉaṅkaḷaip poyyākki, ataip puṟakkaṇippataip perumaiyākak koṇṭārkaḷō avarkaḷukku (iṟaivaṉiṉ aruḷukkuriya) vāṉattiṉ vāyilkaḷ tiṟakkappaṭa māṭṭātu. Ūciyiṉ kātil oṭṭakam nuḻaiyum varai avarkaḷ corkkattai aṭaiyavē māṭṭārkaḷ. Kuṟṟavāḷikaḷai ivvāṟē nām taṇṭippōm
Jan Turst Foundation
evarkal nam vacanankalai poyppittu innum (avarraip purakkanittu) perumaiyatittarkalo niccayamaka avarkalukku vanattin (arul) vayilkal tirakkappata matta - melum uciyin katil ottakam nulaiyum varaiyil avarkal cuvanapatiyil nulaiya mattarkal - ivvare kurram ceypavarkalukku kuli kotuppom
Jan Turst Foundation
evarkaḷ nam vacaṉaṅkaḷai poyppittu iṉṉum (avaṟṟaip puṟakkaṇittu) perumaiyaṭittārkaḷō niccayamāka avarkaḷukku vāṉattiṉ (aruḷ) vāyilkaḷ tiṟakkappaṭa māṭṭā - mēlum ūciyiṉ kātil oṭṭakam nuḻaiyum varaiyil avarkaḷ cuvaṉapatiyil nuḻaiya māṭṭārkaḷ - ivvāṟē kuṟṟam ceypavarkaḷukku kūli koṭuppōm
Jan Turst Foundation
எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek