×

(நரகவாசிகளும் சொர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் 7:46 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:46) ayat 46 in Tamil

7:46 Surah Al-A‘raf ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 46 - الأعرَاف - Page - Juz 8

﴿وَبَيۡنَهُمَا حِجَابٞۚ وَعَلَى ٱلۡأَعۡرَافِ رِجَالٞ يَعۡرِفُونَ كُلَّۢا بِسِيمَىٰهُمۡۚ وَنَادَوۡاْ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ أَن سَلَٰمٌ عَلَيۡكُمۡۚ لَمۡ يَدۡخُلُوهَا وَهُمۡ يَطۡمَعُونَ ﴾
[الأعرَاف: 46]

(நரகவாசிகளும் சொர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சொர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக!'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சொர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن, باللغة التاميلية

﴿وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن﴾ [الأعرَاف: 46]

Abdulhameed Baqavi
(Narakavacikalum corkkavacikalum akiya) ivviruvarukkumitaiyil oru matil irukkum. Anta matilin cikarattil cila manitarkal irupparkal. (Narakavaci corkkavaciyakiya) ovvoruvaraiyum avarkalin (mukak) kuriyaik konte ivarkal arintu kolvarkal. Ivarkal corkkavacikalai nokki ‘‘(iraivanutaiya) cantiyum camatanamum unkal mitu untakuka!'' Enru captamittuk kuruvarkal. (Cikarattil irukkum) ivarkal (ituvaraiyilum) corkkattil nulaiyavillai. Eninum, avarkal (atil nulaivatai) mika avalutan acaippattuk kontirupparkal
Abdulhameed Baqavi
(Narakavācikaḷum corkkavācikaḷum ākiya) ivviruvarukkumiṭaiyil oru matil irukkum. Anta matiliṉ cikarattil cila maṉitarkaḷ iruppārkaḷ. (Narakavāci corkkavāciyākiya) ovvoruvaraiyum avarkaḷiṉ (mukak) kuṟiyaik koṇṭē ivarkaḷ aṟintu koḷvārkaḷ. Ivarkaḷ corkkavācikaḷai nōkki ‘‘(iṟaivaṉuṭaiya) cāntiyum camātāṉamum uṅkaḷ mītu uṇṭākuka!'' Eṉṟu captamiṭṭuk kūṟuvārkaḷ. (Cikarattil irukkum) ivarkaḷ (ituvaraiyilum) corkkattil nuḻaiyavillai. Eṉiṉum, avarkaḷ (atil nuḻaivatai) mika āvaluṭaṉ ācaippaṭṭuk koṇṭiruppārkaḷ
Jan Turst Foundation
(Narakavacikal, cuvarkka vacikal akiya) ivarkalukkitaiye oru tirai(yana matil) irukkum; atan cikarankalil aneka manitarkal irupparkal; (naraka vacikal, cuvarkka vacikal) ovvoruvaraiyum avarkalutaiya ataiyalankalaik kontu arintu kolvarkal; avarkal cuvarkka vacikalai alaittu"salamun alaikkum (unkal mitu cantiyum camatanamum untakuka!)" Enru kuruvarkal; avarkal innum cuvarkkattil nulaiyavillai - avarkal (atil nulaiya) avalutan irukkinrarkal
Jan Turst Foundation
(Narakavācikaḷ, cuvarkka vācikaḷ ākiya) ivarkaḷukkiṭaiyē oru tirai(yāṉa matil) irukkum; ataṉ cikaraṅkaḷil anēka maṉitarkaḷ iruppārkaḷ; (naraka vācikaḷ, cuvarkka vācikaḷ) ovvoruvaraiyum avarkaḷuṭaiya aṭaiyāḷaṅkaḷaik koṇṭu aṟintu koḷvārkaḷ; avarkaḷ cuvarkka vācikaḷai aḻaittu"salāmuṉ alaikkum (uṅkaḷ mītu cāntiyum camātāṉamum uṇṭākuka!)" Eṉṟu kūṟuvārkaḷ; avarkaḷ iṉṉum cuvarkkattil nuḻaiyavillai - avarkaḷ (atil nuḻaiya) āvaluṭaṉ irukkiṉṟārkaḷ
Jan Turst Foundation
(நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து "ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)" என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek