×

இவர்களின் பார்வை நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) ‘‘எங்கள் இறைவனே! 7:47 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:47) ayat 47 in Tamil

7:47 Surah Al-A‘raf ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 47 - الأعرَاف - Page - Juz 8

﴿۞ وَإِذَا صُرِفَتۡ أَبۡصَٰرُهُمۡ تِلۡقَآءَ أَصۡحَٰبِ ٱلنَّارِ قَالُواْ رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ ﴾
[الأعرَاف: 47]

இவர்களின் பார்வை நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) ‘‘எங்கள் இறைவனே! (இந்த) அநியாயக்கார மக்களுடன் (நரகத்தில்) எங்களையும் சேர்த்துவிடாதே!'' என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم, باللغة التاميلية

﴿وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم﴾ [الأعرَاف: 47]

Abdulhameed Baqavi
ivarkalin parvai narakavacikalin pakkam tiruppappattal (avarkal patum vetanaiyaik kantu titukkittu) ‘‘enkal iraivane! (Inta) aniyayakkara makkalutan (narakattil) enkalaiyum certtuvitate!'' Enru (pirarttittuk) kuruvarkal
Abdulhameed Baqavi
ivarkaḷiṉ pārvai narakavācikaḷiṉ pakkam tiruppappaṭṭāl (avarkaḷ paṭum vētaṉaiyaik kaṇṭu tiṭukkiṭṭu) ‘‘eṅkaḷ iṟaivaṉē! (Inta) aniyāyakkāra makkaḷuṭaṉ (narakattil) eṅkaḷaiyum cērttuviṭātē!'' Eṉṟu (pirārttittuk) kūṟuvārkaḷ
Jan Turst Foundation
avarkalutaiya parvaikal narakavacikalin pakkam tiruppappattal, avarkal"enkal iraivane! Enkalai (inta) akkaramakkararkalutane akki vitate" enru kuruvarkal
Jan Turst Foundation
avarkaḷuṭaiya pārvaikaḷ narakavācikaḷiṉ pakkam tiruppappaṭṭāl, avarkaḷ"eṅkaḷ iṟaivaṉē! Eṅkaḷai (inta) akkaramakkārarkaḷuṭaṉē ākki viṭātē" eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே" என்று கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek