×

உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களில் ஒருவர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்காக நல்லுபதேசம் வருவதைப் 7:69 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:69) ayat 69 in Tamil

7:69 Surah Al-A‘raf ayat 69 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 69 - الأعرَاف - Page - Juz 8

﴿أَوَعَجِبۡتُمۡ أَن جَآءَكُمۡ ذِكۡرٞ مِّن رَّبِّكُمۡ عَلَىٰ رَجُلٖ مِّنكُمۡ لِيُنذِرَكُمۡۚ وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ قَوۡمِ نُوحٖ وَزَادَكُمۡ فِي ٱلۡخَلۡقِ بَصۜۡطَةٗۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴾
[الأعرَاف: 69]

உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களில் ஒருவர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்காக நல்லுபதேசம் வருவதைப் பற்றியா நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்? நூஹுடைய மக்களுக்குப் பின்னர் அவன் உங்களை (பூமியில்) அதிபதிகளாக்கி வைத்து, தேகத்திலும் (வலுவிலும் மற்றவர்களை விட) உங்களுக்கு அதிகமாகவே கொடுத்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறலாம்'' (என்றும் கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: أو عجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا, باللغة التاميلية

﴿أو عجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا﴾ [الأعرَاف: 69]

Abdulhameed Baqavi
unkalukku accamutti eccarikkai ceyvatarkaka unkalil oruvar mitu unkal iraivanitamiruntu unkalukkaka nallupatecam varuvataip parriya ninkal accariyappatukirirkal? Nuhutaiya makkalukkup pinnar avan unkalai (pumiyil) atipatikalakki vaittu, tekattilum (valuvilum marravarkalai vita) unkalukku atikamakave kotuttataiyum ninkal ninaittup parunkal. Allahvin ivvarutkotaikalai ellam ninkal ninaittup parunkal. (Atanal) ninkal verri peralam'' (enrum kurinar)
Abdulhameed Baqavi
uṅkaḷukku accamūṭṭi eccarikkai ceyvataṟkāka uṅkaḷil oruvar mītu uṅkaḷ iṟaivaṉiṭamiruntu uṅkaḷukkāka nallupatēcam varuvataip paṟṟiyā nīṅkaḷ āccariyappaṭukiṟīrkaḷ? Nūhuṭaiya makkaḷukkup piṉṉar avaṉ uṅkaḷai (pūmiyil) atipatikaḷākki vaittu, tēkattilum (valuvilum maṟṟavarkaḷai viṭa) uṅkaḷukku atikamākavē koṭuttataiyum nīṅkaḷ niṉaittup pāruṅkaḷ. Allāhviṉ ivvaruṭkoṭaikaḷai ellām nīṅkaḷ niṉaittup pāruṅkaḷ. (Ataṉāl) nīṅkaḷ veṟṟi peṟalām'' (eṉṟum kūṟiṉār)
Jan Turst Foundation
unkalukku accamutti eccarikkai ceyvatarkaka unkalilulla oru manitarukku unkal iraivanitamiruntu narpotanai vantullatu parri ninkal accariyappatukirirkala? Nuhutaiya camukattarukkup pinnar avan unkalaip pumiyil pintonralkalakki vaittu, unkal utalil palattaiyum atikamakkiyatai ninaivu kurunkal - enave allahvin arutkotaikalai ellam ninaittup parunkal; ninkal verri peruvirkal" (enrum kurinar)
Jan Turst Foundation
uṅkaḷukku accamūṭṭi eccarikkai ceyvataṟkāka uṅkaḷiluḷḷa oru maṉitarukku uṅkaḷ iṟaivaṉiṭamiruntu naṟpōtaṉai vantuḷḷatu paṟṟi nīṅkaḷ āccariyappaṭukiṟīrkaḷā? Nūhuṭaiya camūkattārukkup piṉṉar avaṉ uṅkaḷaip pūmiyil piṉtōṉṟalkaḷākki vaittu, uṅkaḷ uṭalil palattaiyum atikamākkiyatai niṉaivu kūṟuṅkaḷ - eṉavē allāhviṉ aruṭkoṭaikaḷai ellām niṉaittup pāruṅkaḷ; nīṅkaḷ veṟṟi peṟuvīrkaḷ" (eṉṟum kūṟiṉār)
Jan Turst Foundation
உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிகமாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" (என்றும் கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek