×

அதற்கவர்கள் ‘‘எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் புறக்கணித்துவிட்டு அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படிச் செய்யவா நீங்கள் 7:70 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:70) ayat 70 in Tamil

7:70 Surah Al-A‘raf ayat 70 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 70 - الأعرَاف - Page - Juz 8

﴿قَالُوٓاْ أَجِئۡتَنَا لِنَعۡبُدَ ٱللَّهَ وَحۡدَهُۥ وَنَذَرَ مَا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴾
[الأعرَاف: 70]

அதற்கவர்கள் ‘‘எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் புறக்கணித்துவிட்டு அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படிச் செய்யவா நீங்கள் நம்மிடம் வந்தீர்கள்? (நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்.) மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் நீங்கள் நமக்கு அச்சமூட்டுவதை நம்மிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما, باللغة التاميلية

﴿قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما﴾ [الأعرَاف: 70]

Abdulhameed Baqavi
atarkavarkal ‘‘enkal mutataikal vanankik kontiruntavarrai nankal purakkanittuvittu allah oruvanaiye vanankumpatic ceyyava ninkal nam'mitam vantirkal? (Nankal avvaru ceyya mattom.) Meyyakave ninkal unmai colpavaraka iruntal ninkal namakku accamuttuvatai nam'mitam kontu varunkal'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ ‘‘eṅkaḷ mūtātaikaḷ vaṇaṅkik koṇṭiruntavaṟṟai nāṅkaḷ puṟakkaṇittuviṭṭu allāh oruvaṉaiyē vaṇaṅkumpaṭic ceyyavā nīṅkaḷ nam'miṭam vantīrkaḷ? (Nāṅkaḷ avvāṟu ceyya māṭṭōm.) Meyyākavē nīṅkaḷ uṇmai colpavarāka iruntāl nīṅkaḷ namakku accamūṭṭuvatai nam'miṭam koṇṭu vāruṅkaḷ'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
atarku avarkal" enkal mutataiyarkal valipatta teyvankalai vittu vittu; allah oruvanaiye vananka ventum enpatarkakava nir enkalitam vantirukkirir? Nir unmaiyalaraka iruntal, nir accuruttuvatai em'mitam kontuvarum" enru kurinarkal
Jan Turst Foundation
ataṟku avarkaḷ" eṅkaḷ mūtātaiyarkaḷ vaḻipaṭṭa teyvaṅkaḷai viṭṭu viṭṭu; allāh oruvaṉaiyē vaṇaṅka vēṇṭum eṉpataṟkākavā nīr eṅkaḷiṭam vantirukkiṟīr? Nīr uṇmaiyāḷarāka iruntāl, nīr accuṟuttuvatai em'miṭam koṇṭuvārum" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அதற்கு அவர்கள் " எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek