×

அதற்கவர் ‘‘உங்கள் இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு (விதிக்கப்பட்டு விட்டன. அது) நிச்சயமாக வந்தே தீரும். 7:71 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:71) ayat 71 in Tamil

7:71 Surah Al-A‘raf ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 71 - الأعرَاف - Page - Juz 8

﴿قَالَ قَدۡ وَقَعَ عَلَيۡكُم مِّن رَّبِّكُمۡ رِجۡسٞ وَغَضَبٌۖ أَتُجَٰدِلُونَنِي فِيٓ أَسۡمَآءٖ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٖۚ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ ﴾
[الأعرَاف: 71]

அதற்கவர் ‘‘உங்கள் இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு (விதிக்கப்பட்டு விட்டன. அது) நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் உங்கள் முன்னோர்களும் (கடவுள்களென) வைத்துக் கொண்டவற்றின் (வெறும்) பெயர்களைப் பற்றியா நீங்கள் என்னுடன் தர்க்கிக்கிறீர்கள்? அதற்கு ஓர் ஆதாரத்தையும் அல்லாஹ் (உங்களுக்கு) இறக்கி வைக்க வில்லை. ஆகவே, (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها, باللغة التاميلية

﴿قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها﴾ [الأعرَاف: 71]

Abdulhameed Baqavi
atarkavar ‘‘unkal iraivanin kopamum, vetanaiyum unkalukku (vitikkappattu vittana. Atu) niccayamaka vante tirum. Ninkalum unkal munnorkalum (katavulkalena) vaittuk kontavarrin (verum) peyarkalaip parriya ninkal ennutan tarkkikkirirkal? Atarku or atarattaiyum allah (unkalukku) irakki vaikka villai. Akave, (unkalukku varakkutiya vetanaiyai) ninkal etirparttirunkal; nanum unkalutan etirparttirukkiren'' enru kurinar
Abdulhameed Baqavi
ataṟkavar ‘‘uṅkaḷ iṟaivaṉiṉ kōpamum, vētaṉaiyum uṅkaḷukku (vitikkappaṭṭu viṭṭaṉa. Atu) niccayamāka vantē tīrum. Nīṅkaḷum uṅkaḷ muṉṉōrkaḷum (kaṭavuḷkaḷeṉa) vaittuk koṇṭavaṟṟiṉ (veṟum) peyarkaḷaip paṟṟiyā nīṅkaḷ eṉṉuṭaṉ tarkkikkiṟīrkaḷ? Ataṟku ōr ātārattaiyum allāh (uṅkaḷukku) iṟakki vaikka villai. Ākavē, (uṅkaḷukku varakkūṭiya vētaṉaiyai) nīṅkaḷ etirpārttiruṅkaḷ; nāṉum uṅkaḷuṭaṉ etirpārttirukkiṟēṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
Atarku avar, "unkalutaiya iraivanin kopamum, vetanaiyum unkalukku erpattuvittana allah entavor atarattaiyum irakki vaikkata ninkalum unkalutaiya munnorkalum peyar cuttik kontirkale anta peyarkal visayattileya ennitattile ninkal tarkkam ceykirirkal; (enave unkal vetanaiyai) ninkal etirparttuk kontirunkal; niccayamaka nanum unkalotu etirparttuk kontirukkiren" enru kurinar
Jan Turst Foundation
Ataṟku avar, "uṅkaḷuṭaiya iṟaivaṉiṉ kōpamum, vētaṉaiyum uṅkaḷukku ēṟpaṭṭuviṭṭaṉa allāh entavōr ātārattaiyum iṟakki vaikkāta nīṅkaḷum uṅkaḷuṭaiya muṉṉōrkaḷum peyar cūṭṭik koṇṭīrkaḷē anta peyarkaḷ viṣayattilēyā eṉṉiṭattilē nīṅkaḷ tarkkam ceykiṟīrkaḷ; (eṉavē uṅkaḷ vētaṉaiyai) nīṅkaḷ etirpārttuk koṇṭiruṅkaḷ; niccayamāka nāṉum uṅkaḷōṭu etirpārttuk koṇṭirukkiṟēṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
அதற்கு அவர், "உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek