×

ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நம் அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டு நம் வசனங்களைப் 7:72 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:72) ayat 72 in Tamil

7:72 Surah Al-A‘raf ayat 72 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 72 - الأعرَاف - Page - Juz 8

﴿فَأَنجَيۡنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَقَطَعۡنَا دَابِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۖ وَمَا كَانُواْ مُؤۡمِنِينَ ﴾
[الأعرَاف: 72]

ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நம் அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டு நம் வசனங்களைப் பொய்யாக்கி, நம்பிக்கை கொள்ளாதிருந்தவர்களை வேரறுத்து விட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا, باللغة التاميلية

﴿فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا﴾ [الأعرَاف: 72]

Abdulhameed Baqavi
Akave, avaraiyum avaraic carntavarkalaiyum nam arulaik kontu nam patukattuk kontu nam vacanankalaip poyyakki, nampikkai kollatiruntavarkalai veraruttu vittom
Abdulhameed Baqavi
Ākavē, avaraiyum avaraic cārntavarkaḷaiyum nam aruḷaik koṇṭu nām pātukāttuk koṇṭu nam vacaṉaṅkaḷaip poyyākki, nampikkai koḷḷātiruntavarkaḷai vēraṟuttu viṭṭōm
Jan Turst Foundation
akave, nam avaraiyum avarutan iruntavarkalaiyum, nam'mutaiya arulaikkontu kapparrinom; nam vacanankalaip poyyenakkuri, nampikkai kollamal iruntavarkalai nam veraruttu vittom
Jan Turst Foundation
ākavē, nām avaraiyum avaruṭaṉ iruntavarkaḷaiyum, nam'muṭaiya aruḷaikkoṇṭu kāppaṟṟiṉōm; nam vacaṉaṅkaḷaip poyyeṉakkūṟi, nampikkai koḷḷāmal iruntavarkaḷai nām vēraṟuttu viṭṭōm
Jan Turst Foundation
ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek