×

(அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் 7:93 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:93) ayat 93 in Tamil

7:93 Surah Al-A‘raf ayat 93 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 93 - الأعرَاف - Page - Juz 9

﴿فَتَوَلَّىٰ عَنۡهُمۡ وَقَالَ يَٰقَوۡمِ لَقَدۡ أَبۡلَغۡتُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَنَصَحۡتُ لَكُمۡۖ فَكَيۡفَ ءَاسَىٰ عَلَىٰ قَوۡمٖ كَٰفِرِينَ ﴾
[الأعرَاف: 93]

(அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூது செய்திகளைத்தான் உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே, (அதை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: فتولى عنهم وقال ياقوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى, باللغة التاميلية

﴿فتولى عنهم وقال ياقوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى﴾ [الأعرَاف: 93]

Abdulhameed Baqavi
(atu camayam) su'aip avarkaliliruntu vilaki (avarkalai nokki) ‘‘en makkale! Niccayamaka nan iraivanin tutu ceytikalaittan unkalukku etutturaittu unkalukku nallupatecamum ceyten. Akave, (atai) nirakaritta makkalukkaka nan evvaru kavalai kolven'' enru kurinar
Abdulhameed Baqavi
(atu camayam) ṣu'aip avarkaḷiliruntu vilaki (avarkaḷai nōkki) ‘‘eṉ makkaḷē! Niccayamāka nāṉ iṟaivaṉiṉ tūtu ceytikaḷaittāṉ uṅkaḷukku eṭutturaittu uṅkaḷukku nallupatēcamum ceytēṉ. Ākavē, (atai) nirākaritta makkaḷukkāka nāṉ evvāṟu kavalai koḷvēṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
itanal (su'aipu) avarkalai vittu vilakikkontar; melum, "en camukattavarkale! Meyyakave nan unkalukku en iraivanutaiya tutai etuttuk kuri vanten, unkalukku narpotanaiyum ceyten - anal nirakarikkum makkalukkaka nan evvaru kavalaippatuven" enru avar kurinar
Jan Turst Foundation
itaṉāl (ṣu'aipu) avarkaḷai viṭṭu vilakikkoṇṭār; mēlum, "eṉ camūkattavarkaḷē! Meyyākavē nāṉ uṅkaḷukku eṉ iṟaivaṉuṭaiya tūtai eṭuttuk kūṟi vantēṉ, uṅkaḷukku naṟpōtaṉaiyum ceytēṉ - āṉāl nirākarikkum makkaḷukkāka nāṉ evvāṟu kavalaippaṭuvēṉ" eṉṟu avar kūṟiṉār
Jan Turst Foundation
இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், "என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்" என்று அவர் கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek