×

நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வோர் ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் (நம்பக்கம்) 7:94 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:94) ayat 94 in Tamil

7:94 Surah Al-A‘raf ayat 94 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 94 - الأعرَاف - Page - Juz 9

﴿وَمَآ أَرۡسَلۡنَا فِي قَرۡيَةٖ مِّن نَّبِيٍّ إِلَّآ أَخَذۡنَآ أَهۡلَهَا بِٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ لَعَلَّهُمۡ يَضَّرَّعُونَ ﴾
[الأعرَاف: 94]

நாம் நபிமார்களை அனுப்பிவைத்த ஒவ்வோர் ஊர் மக்களையும் (அவர்கள் நபிமார்களை நிராகரித்து விட்டால்) அவர்கள் (நம்பக்கம்) பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கவில்லை

❮ Previous Next ❯

ترجمة: وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم, باللغة التاميلية

﴿وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم﴾ [الأعرَاف: 94]

Abdulhameed Baqavi
nam napimarkalai anuppivaitta ovvor ur makkalaiyum (avarkal napimarkalai nirakarittu vittal) avarkal (nampakkam) panintu varuvatarkaka varumaiyaik kontum, noyaik kontum nam avarkalaip pitikkamal irukkavillai
Abdulhameed Baqavi
nām napimārkaḷai aṉuppivaitta ovvōr ūr makkaḷaiyum (avarkaḷ napimārkaḷai nirākarittu viṭṭāl) avarkaḷ (nampakkam) paṇintu varuvataṟkāka vaṟumaiyaik koṇṭum, nōyaik koṇṭum nām avarkaḷaip piṭikkāmal irukkavillai
Jan Turst Foundation
nam napimarkalai anuppi vaitta ovvor urilulla makkalaiyum, (am makkal) panintu natappatarkaka, nam avarkalai varumaiyalum, piniyalum pitikkamal (cotikkamal) iruntatillai
Jan Turst Foundation
nām napimārkaḷai aṉuppi vaitta ovvōr ūriluḷḷa makkaḷaiyum, (am makkaḷ) paṇintu naṭappataṟkāka, nām avarkaḷai vaṟumaiyālum, piṇiyālum piṭikkāmal (cōtikkāmal) iruntatillai
Jan Turst Foundation
நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek