×

ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் (அழிந்து) எக்காலத்திலுமே வசித்திராதவர்களைப்போல் ஆகிவிட்டனர். எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் 7:92 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:92) ayat 92 in Tamil

7:92 Surah Al-A‘raf ayat 92 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 92 - الأعرَاف - Page - Juz 9

﴿ٱلَّذِينَ كَذَّبُواْ شُعَيۡبٗا كَأَن لَّمۡ يَغۡنَوۡاْ فِيهَاۚ ٱلَّذِينَ كَذَّبُواْ شُعَيۡبٗا كَانُواْ هُمُ ٱلۡخَٰسِرِينَ ﴾
[الأعرَاف: 92]

ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் (அழிந்து) எக்காலத்திலுமே வசித்திராதவர்களைப்போல் ஆகிவிட்டனர். எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தார்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم, باللغة التاميلية

﴿الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم﴾ [الأعرَاف: 92]

Abdulhameed Baqavi
su'aipai poyyakkiyavarkal tankal urkalil (alintu) ekkalattilume vacittiratavarkalaippol akivittanar. Evarkal su'aipai poyyakkinarkalo avarkaltan murrilum nastamataintarkal
Abdulhameed Baqavi
ṣu'aipai poyyākkiyavarkaḷ taṅkaḷ ūrkaḷil (aḻintu) ekkālattilumē vacittirātavarkaḷaippōl ākiviṭṭaṉar. Evarkaḷ ṣu'aipai poyyākkiṉārkaḷō avarkaḷtāṉ muṟṟilum naṣṭamaṭaintārkaḷ
Jan Turst Foundation
Su'aipai poyppittavarkal tam vitukalil (oru polutum) valntirakavarkalaip pol akivittanar - su'aipai poyppittavarkal - (murrilum) nastamataintavarkalaki vittarkal
Jan Turst Foundation
Ṣu'aipai poyppittavarkaḷ tam vīṭukaḷil (oru poḻutum) vāḻntirākavarkaḷaip pōl ākiviṭṭaṉar - ṣu'aipai poyppittavarkaḷ - (muṟṟilum) naṣṭamaṭaintavarkaḷāki viṭṭārkaḷ
Jan Turst Foundation
ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராகவர்களைப் போல் ஆகிவிட்டனர் - ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் - (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek