×

அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் 7:96 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:96) ayat 96 in Tamil

7:96 Surah Al-A‘raf ayat 96 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 96 - الأعرَاف - Page - Juz 9

﴿وَلَوۡ أَنَّ أَهۡلَ ٱلۡقُرَىٰٓ ءَامَنُواْ وَٱتَّقَوۡاْ لَفَتَحۡنَا عَلَيۡهِم بَرَكَٰتٖ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ وَلَٰكِن كَذَّبُواْ فَأَخَذۡنَٰهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ﴾
[الأعرَاف: 96]

அவ்வூர்களில் இருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடந்திருந்தால், அவர்களுக்காக வானத்திலும், பூமியிலும் உள்ள அருட்கொடைகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்போம். எனினும், அவர்களோ (நபிமார்களை நம்பிக்கைகொள்ளாது) பொய்யாக்கினார்கள். ஆகவே, அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக நாம் (வேதனையைக் கொண்டு) அவர்களைப் பிடித்துக் கொண்டோம்

❮ Previous Next ❯

ترجمة: ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض, باللغة التاميلية

﴿ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض﴾ [الأعرَاف: 96]

Abdulhameed Baqavi
avvurkalil iruntavarkal nampikkai kontu (allahvukkup) payantu natantiruntal, avarkalukkaka vanattilum, pumiyilum ulla arutkotaikalin vacalkalait tirantu vittiruppom. Eninum, avarkalo (napimarkalai nampikkaikollatu) poyyakkinarkal. Akave, avarkalutaiya (tiya) ceyalin karanamaka nam (vetanaiyaik kontu) avarkalaip pitittuk kontom
Abdulhameed Baqavi
avvūrkaḷil iruntavarkaḷ nampikkai koṇṭu (allāhvukkup) payantu naṭantiruntāl, avarkaḷukkāka vāṉattilum, pūmiyilum uḷḷa aruṭkoṭaikaḷiṉ vācalkaḷait tiṟantu viṭṭiruppōm. Eṉiṉum, avarkaḷō (napimārkaḷai nampikkaikoḷḷātu) poyyākkiṉārkaḷ. Ākavē, avarkaḷuṭaiya (tīya) ceyaliṉ kāraṇamāka nām (vētaṉaiyaik koṇṭu) avarkaḷaip piṭittuk koṇṭōm
Jan Turst Foundation
niccayamaka avvurvacikal iman kontu allahvukku anci natantiruntal, nam avarkalukku vanattiliruntum pumiyiliruntum - parakattukalai - pakkiyankalait tirantu vittiruppom; anal avarkal (napimarkalai nampatu) poyppittanar, akave avarkal ceytu kontirunta (pavat)tin karanamaka nam avarkalaip pitittom
Jan Turst Foundation
niccayamāka avvūrvācikaḷ īmāṉ koṇṭu allāhvukku añci naṭantiruntāl, nām avarkaḷukku vāṉattiliruntum pūmiyiliruntum - parakattukaḷai - pākkiyaṅkaḷait tiṟantu viṭṭiruppōm; āṉāl avarkaḷ (napimārkaḷai nampātu) poyppittaṉar, ākavē avarkaḷ ceytu koṇṭirunta (pāvat)tiṉ kāraṇamāka nām avarkaḷaip piṭittōm
Jan Turst Foundation
நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek