×

பின்னர், நாம் அவர்களுடைய துன்பங்களுக்குப் பதிலாக இன்பங்களை கொடுக்கவே (அதனால்) அவர்களின் தொகை அதிகரித்து (கர்வம் 7:95 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:95) ayat 95 in Tamil

7:95 Surah Al-A‘raf ayat 95 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 95 - الأعرَاف - Page - Juz 9

﴿ثُمَّ بَدَّلۡنَا مَكَانَ ٱلسَّيِّئَةِ ٱلۡحَسَنَةَ حَتَّىٰ عَفَواْ وَّقَالُواْ قَدۡ مَسَّ ءَابَآءَنَا ٱلضَّرَّآءُ وَٱلسَّرَّآءُ فَأَخَذۡنَٰهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴾
[الأعرَاف: 95]

பின்னர், நாம் அவர்களுடைய துன்பங்களுக்குப் பதிலாக இன்பங்களை கொடுக்கவே (அதனால்) அவர்களின் தொகை அதிகரித்து (கர்வம் கொண்டு) ‘‘நம் மூதாதைகளுக்குமே இத்தகைய சுக, துக்கம் ஏற்பட்டிருக்கிறது'' என்று (தாங்கள் அனுபவித்த தண்டனையை மறந்து) கூற ஆரம்பித்தனர். ஆதலால், அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் அவர்களை (வேதனையைக் கொண்டு) திடீரென பிடித்துக்கொண்டோம்

❮ Previous Next ❯

ترجمة: ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء, باللغة التاميلية

﴿ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء﴾ [الأعرَاف: 95]

Abdulhameed Baqavi
pinnar, nam avarkalutaiya tunpankalukkup patilaka inpankalai kotukkave (atanal) avarkalin tokai atikarittu (karvam kontu) ‘‘nam mutataikalukkume ittakaiya cuka, tukkam erpattirukkiratu'' enru (tankal anupavitta tantanaiyai marantu) kura arampittanar. Atalal, avarkal (oru ciritum) unarntukollata vitattil nam avarkalai (vetanaiyaik kontu) titirena pitittukkontom
Abdulhameed Baqavi
piṉṉar, nām avarkaḷuṭaiya tuṉpaṅkaḷukkup patilāka iṉpaṅkaḷai koṭukkavē (ataṉāl) avarkaḷiṉ tokai atikarittu (karvam koṇṭu) ‘‘nam mūtātaikaḷukkumē ittakaiya cuka, tukkam ēṟpaṭṭirukkiṟatu'' eṉṟu (tāṅkaḷ aṉupavitta taṇṭaṉaiyai maṟantu) kūṟa ārampittaṉar. Ātalāl, avarkaḷ (oru ciṟitum) uṇarntukoḷḷāta vitattil nām avarkaḷai (vētaṉaiyaik koṇṭu) tiṭīreṉa piṭittukkoṇṭōm
Jan Turst Foundation
pinnar nam (avarkalutaiya) tunpa nilaikkup patilaka (vacatikalulla) nalla nilaiyil marriyamaittom. Atil avarkal (celittup palkip) perukiya potu, avarkal; nam'mutaiya mutataiyarkalukkum tan ittakaiya tukkamum cukamum erpattiruntana" enru (alatciyamakak) kurinarkal - akaiyal avarkal unarntu kollata nilaiyil avarkalait titirena (vetanaiyaik kontu) pitittom
Jan Turst Foundation
piṉṉar nām (avarkaḷuṭaiya) tuṉpa nilaikkup patilāka (vacatikaḷuḷḷa) nalla nilaiyil māṟṟiyamaittōm. Atil avarkaḷ (ceḻittup palkip) perukiya pōtu, avarkaḷ; nam'muṭaiya mūtātaiyarkaḷukkum tāṉ ittakaiya tukkamum cukamum ēṟpaṭṭiruntaṉa" eṉṟu (alaṭciyamākak) kūṟiṉārkaḷ - ākaiyāl avarkaḷ uṇarntu koḷḷāta nilaiyil avarkaḷait tiṭīreṉa (vētaṉaiyaik koṇṭu) piṭittōm
Jan Turst Foundation
பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்; நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன" என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek