×

அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போதே நம் வேதனை அவர்களை வந்தடையாது 7:98 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:98) ayat 98 in Tamil

7:98 Surah Al-A‘raf ayat 98 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 98 - الأعرَاف - Page - Juz 9

﴿أَوَأَمِنَ أَهۡلُ ٱلۡقُرَىٰٓ أَن يَأۡتِيَهُم بَأۡسُنَا ضُحٗى وَهُمۡ يَلۡعَبُونَ ﴾
[الأعرَاف: 98]

அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா

❮ Previous Next ❯

ترجمة: أو أمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون, باللغة التاميلية

﴿أو أمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون﴾ [الأعرَاف: 98]

Abdulhameed Baqavi
allatu ivvurar (kavalaiyarru) pakalil vilaiyatik kontu irukkum pote nam vetanai avarkalai vantataiyatu enru avarkal accamarru irukkinranara
Abdulhameed Baqavi
allatu ivvūrār (kavalaiyaṟṟu) pakalil viḷaiyāṭik koṇṭu irukkum pōtē nam vētaṉai avarkaḷai vantaṭaiyātu eṉṟu avarkaḷ accamaṟṟu irukkiṉṟaṉarā
Jan Turst Foundation
Allatu avvur vacikal (kavalaiyillatu) pakalil vilaiyatikkontirukkum pote, namatu vetanai avarkalaiyataiyatu ena payamillamal irukkinrarkala
Jan Turst Foundation
Allatu avvūr vācikaḷ (kavalaiyillātu) pakalil viḷaiyāṭikkoṇṭirukkum pōtē, namatu vētaṉai avarkaḷaiyaṭaiyātu eṉa payamillāmal irukkiṉṟārkaḷā
Jan Turst Foundation
அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek