×

அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு 7:99 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:99) ayat 99 in Tamil

7:99 Surah Al-A‘raf ayat 99 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 99 - الأعرَاف - Page - Juz 9

﴿أَفَأَمِنُواْ مَكۡرَ ٱللَّهِۚ فَلَا يَأۡمَنُ مَكۡرَ ٱللَّهِ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡخَٰسِرُونَ ﴾
[الأعرَاف: 99]

அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்க மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون, باللغة التاميلية

﴿أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون﴾ [الأعرَاف: 99]

Abdulhameed Baqavi
allahvin culcciyiliruntu avarkal accamarru vittanara? (Murrilum) nastamataiyakkutiya makkalait tavira evarum allahvin culccikku accamarru irukka mattarkal
Abdulhameed Baqavi
allāhviṉ cūḻcciyiliruntu avarkaḷ accamaṟṟu viṭṭaṉarā? (Muṟṟilum) naṣṭamaṭaiyakkūṭiya makkaḷait tavira evarum allāhviṉ cūḻccikku accamaṟṟu irukka māṭṭārkaḷ
Jan Turst Foundation
allahvin culcciyiliruntu avarkal accam tirntu vittarkala? Nasta valikalana makkalai tavira, veru evarum allahvin culcciyiliruntu accam tirntu irukka mattarkal
Jan Turst Foundation
allāhviṉ cūḻcciyiliruntu avarkaḷ accam tīrntu viṭṭārkaḷā? Naṣṭa vāḷikaḷāṉa makkaḷai tavira, vēṟu evarum allāhviṉ cūḻcciyiliruntu accam tīrntu irukka māṭṭārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்ட வாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek