×

நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி) ‘‘நீர் உமது 71:1 Tamil translation

Quran infoTamilSurah Nuh ⮕ (71:1) ayat 1 in Tamil

71:1 Surah Nuh ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Nuh ayat 1 - نُوح - Page - Juz 29

﴿إِنَّآ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦٓ أَنۡ أَنذِرۡ قَوۡمَكَ مِن قَبۡلِ أَن يَأۡتِيَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴾
[نُوح: 1]

நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி) ‘‘நீர் உமது மக்களுக்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு அதைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக'' என்று கட்டளையிட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم, باللغة التاميلية

﴿إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم﴾ [نُوح: 1]

Abdulhameed Baqavi
niccayamaka, nam nuhai avarutaiya makkalitam (nam) tutaraka anuppivaittu, (avarai nokki) ‘‘nir umatu makkalukkut tunpuruttum vetanai varuvatarku munnatakave, avarkalukku ataip parri accamutti eccarikkai ceyviraka'' enru kattalaiyittom
Abdulhameed Baqavi
niccayamāka, nām nūhai avaruṭaiya makkaḷiṭam (nam) tūtarāka aṉuppivaittu, (avarai nōkki) ‘‘nīr umatu makkaḷukkut tuṉpuṟuttum vētaṉai varuvataṟku muṉṉatākavē, avarkaḷukku ataip paṟṟi accamūṭṭi eccarikkai ceyvīrāka'' eṉṟu kaṭṭaḷaiyiṭṭōm
Jan Turst Foundation
niccayamaka nam nuhai, avarutaiya camukattaritam; "nir um camukattarukku novinai ceyyum vetanai avarkal mitu varuvatarku munnar (atuparri) accamutti eccarikkai ceyviraka" ena (rasulaka) anuppinom
Jan Turst Foundation
niccayamāka nām nūhai, avaruṭaiya camūkattāriṭam; "nīr um camūkattārukku nōviṉai ceyyum vētaṉai avarkaḷ mītu varuvataṟku muṉṉar (atupaṟṟi) accamūṭṭi eccarikkai ceyvīrāka" eṉa (rasūlāka) aṉuppiṉōm
Jan Turst Foundation
நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்; "நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக" என (ரஸூலாக) அனுப்பினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek