×

பொருள்களையும், ஆண் மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் 71:12 Tamil translation

Quran infoTamilSurah Nuh ⮕ (71:12) ayat 12 in Tamil

71:12 Surah Nuh ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Nuh ayat 12 - نُوح - Page - Juz 29

﴿وَيُمۡدِدۡكُم بِأَمۡوَٰلٖ وَبَنِينَ وَيَجۡعَل لَّكُمۡ جَنَّٰتٖ وَيَجۡعَل لَّكُمۡ أَنۡهَٰرٗا ﴾
[نُوح: 12]

பொருள்களையும், ஆண் மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் நதிகளையும் ஓட வைப்பான்

❮ Previous Next ❯

ترجمة: ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا, باللغة التاميلية

﴿ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا﴾ [نُوح: 12]

Abdulhameed Baqavi
porulkalaiyum, an makkalaiyum kotuttu, unkalukku utavi purivan; unkalukkut tottankalaiyum urpatti ceytu, avarril natikalaiyum ota vaippan
Abdulhameed Baqavi
poruḷkaḷaiyum, āṇ makkaḷaiyum koṭuttu, uṅkaḷukku utavi purivāṉ; uṅkaḷukkut tōṭṭaṅkaḷaiyum uṟpatti ceytu, avaṟṟil natikaḷaiyum ōṭa vaippāṉ
Jan Turst Foundation
anriyum avan unkalukkup porulkalaiyum, putalvarkalaiyum kontu utavi ceyvan; innum, unkalukkakat tottankalai untakkuvan; unkalukkaka arukalaiyum (perukketuttu otumaru) untakkuvan
Jan Turst Foundation
aṉṟiyum avaṉ uṅkaḷukkup poruḷkaḷaiyum, putalvarkaḷaiyum koṇṭu utavi ceyvāṉ; iṉṉum, uṅkaḷukkākat tōṭṭaṅkaḷai uṇṭākkuvāṉ; uṅkaḷukkāka āṟukaḷaiyum (perukkeṭuttu ōṭumāṟu) uṇṭākkuvāṉ
Jan Turst Foundation
அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek