×

என் இறைவனே! எனக்கும் என் தாய் தந்தைக்கும், நம்பிக்கை கொண்டவராக என் வீட்டில் நுழைந்தவருக்கும், (வீட்டில் 71:28 Tamil translation

Quran infoTamilSurah Nuh ⮕ (71:28) ayat 28 in Tamil

71:28 Surah Nuh ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Nuh ayat 28 - نُوح - Page - Juz 29

﴿رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا ﴾
[نُوح: 28]

என் இறைவனே! எனக்கும் என் தாய் தந்தைக்கும், நம்பிக்கை கொண்டவராக என் வீட்டில் நுழைந்தவருக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர நீ அதிகப்படுத்தாதே

❮ Previous Next ❯

ترجمة: رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد, باللغة التاميلية

﴿رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد﴾ [نُوح: 28]

Abdulhameed Baqavi
en iraivane! Enakkum en tay tantaikkum, nampikkai kontavaraka en vittil nulaintavarukkum, (vittil nulaiyata marra) nampikkaikonta ankalukkum, nampikkai konta penkalukkum ni mannittarul purivayaka! Inta aniyayakkararkalukku alivait tavira ni atikappatuttate
Abdulhameed Baqavi
eṉ iṟaivaṉē! Eṉakkum eṉ tāy tantaikkum, nampikkai koṇṭavarāka eṉ vīṭṭil nuḻaintavarukkum, (vīṭṭil nuḻaiyāta maṟṟa) nampikkaikoṇṭa āṇkaḷukkum, nampikkai koṇṭa peṇkaḷukkum nī maṉṉittaruḷ purivāyāka! Inta aniyāyakkārarkaḷukku aḻivait tavira nī atikappaṭuttātē
Jan Turst Foundation
en iraiva! Enakkum, en perrorukkum, en vittil nampikkaiyalarkalakap piravecittavarkalukkum, muhminana ankalukkum, muhminana penkalukkum, ni mannippalippayaka! Melum, aniyayakkararkalukku alivaiyeyallatu (veru etaiyum) ni atikarikkate" (enrum kurinar)
Jan Turst Foundation
eṉ iṟaivā! Eṉakkum, eṉ peṟṟōrukkum, eṉ vīṭṭil nampikkaiyāḷarkaḷākap piravēcittavarkaḷukkum, muḥmiṉāṉa āṇkaḷukkum, muḥmiṉāṉa peṇkaḷukkum, nī maṉṉippaḷippāyāka! Mēlum, aniyāyakkārarkaḷukku aḻivaiyēyallātu (vēṟu etaiyum) nī atikarikkātē" (eṉṟum kūṟiṉār)
Jan Turst Foundation
என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே" (என்றும் கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek