×

நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன் (மற்ற) அடியார்களையும் வழிகெடுத்தே விடுவார்கள். பாவிகளையும் நிராகரிப்பவர்களையும் 71:27 Tamil translation

Quran infoTamilSurah Nuh ⮕ (71:27) ayat 27 in Tamil

71:27 Surah Nuh ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Nuh ayat 27 - نُوح - Page - Juz 29

﴿إِنَّكَ إِن تَذَرۡهُمۡ يُضِلُّواْ عِبَادَكَ وَلَا يَلِدُوٓاْ إِلَّا فَاجِرٗا كَفَّارٗا ﴾
[نُوح: 27]

நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன் (மற்ற) அடியார்களையும் வழிகெடுத்தே விடுவார்கள். பாவிகளையும் நிராகரிப்பவர்களையும் தவிர, (வேறொரு குழந்தையை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا, باللغة التاميلية

﴿إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا﴾ [نُوح: 27]

Abdulhameed Baqavi
niccayamaka ni avarkalai vittu vaippayanal, un (marra) atiyarkalaiyum valiketutte vituvarkal. Pavikalaiyum nirakarippavarkalaiyum tavira, (veroru kulantaiyai) avarkal perretukka mattarkal
Abdulhameed Baqavi
niccayamāka nī avarkaḷai viṭṭu vaippāyāṉāl, uṉ (maṟṟa) aṭiyārkaḷaiyum vaḻikeṭuttē viṭuvārkaḷ. Pāvikaḷaiyum nirākarippavarkaḷaiyum tavira, (vēṟoru kuḻantaiyai) avarkaḷ peṟṟeṭukka māṭṭārkaḷ
Jan Turst Foundation
niccayamaka ni avarkalai vittu vaippayanal. Un atiyarkalai avarkal vali ketuttuvituvarkal; anriyum, pavikalaiyum, kahpirkalaiyum anri avarkal perretukkamattarkal
Jan Turst Foundation
niccayamāka nī avarkaḷai viṭṭu vaippāyāṉāl. Uṉ aṭiyārkaḷai avarkaḷ vaḻi keṭuttuviṭuvārkaḷ; aṉṟiyum, pāvikaḷaiyum, kāḥpirkaḷaiyum aṉṟi avarkaḷ peṟṟeṭukkamāṭṭārkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek