×

முற்றிலும் (அவனுக்கு) பணிந்து வழிப்பட்டவர்களும் நிச்சயமாக நம்மில் பலர் இருக்கின்றனர்; வரம்பு மீறியவர்களும் நம்மில் பலர் 72:14 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:14) ayat 14 in Tamil

72:14 Surah Al-Jinn ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 14 - الجِن - Page - Juz 29

﴿وَأَنَّا مِنَّا ٱلۡمُسۡلِمُونَ وَمِنَّا ٱلۡقَٰسِطُونَۖ فَمَنۡ أَسۡلَمَ فَأُوْلَٰٓئِكَ تَحَرَّوۡاْ رَشَدٗا ﴾
[الجِن: 14]

முற்றிலும் (அவனுக்கு) பணிந்து வழிப்பட்டவர்களும் நிச்சயமாக நம்மில் பலர் இருக்கின்றனர்; வரம்பு மீறியவர்களும் நம்மில் பலர் இருக்கின்றனர். எவர்கள் முற்றிலும் பணிந்து வழிப்படுகிறார்களோ, அவர்கள்தான் நேரான வழியைத் தெரிந்து கொண்டவர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا, باللغة التاميلية

﴿وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا﴾ [الجِن: 14]

Abdulhameed Baqavi
murrilum (avanukku) panintu valippattavarkalum niccayamaka nam'mil palar irukkinranar; varampu miriyavarkalum nam'mil palar irukkinranar. Evarkal murrilum panintu valippatukirarkalo, avarkaltan nerana valiyait terintu kontavarkal
Abdulhameed Baqavi
muṟṟilum (avaṉukku) paṇintu vaḻippaṭṭavarkaḷum niccayamāka nam'mil palar irukkiṉṟaṉar; varampu mīṟiyavarkaḷum nam'mil palar irukkiṉṟaṉar. Evarkaḷ muṟṟilum paṇintu vaḻippaṭukiṟārkaḷō, avarkaḷtāṉ nērāṉa vaḻiyait terintu koṇṭavarkaḷ
Jan Turst Foundation
innum, niccayamaka, nam'mil muslimkalum irukkinranar. Nam'mil akkiramakkararkalum irukkinranar - evarkal muslimkalaki (valippattarkalo) avarkal tam nervaliyait tetik kontanar
Jan Turst Foundation
iṉṉum, niccayamāka, nam'mil muslimkaḷum irukkiṉṟaṉar. Nam'mil akkiramakkārarkaḷum irukkiṉṟaṉar - evarkaḷ muslimkaḷāki (vaḻippaṭṭārkaḷō) avarkaḷ tām nērvaḻiyait tēṭik koṇṭaṉar
Jan Turst Foundation
இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek