×

அது நேரான வழியை அறிவிக்கிறது. ஆகவே, அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் 72:2 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:2) ayat 2 in Tamil

72:2 Surah Al-Jinn ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 2 - الجِن - Page - Juz 29

﴿يَهۡدِيٓ إِلَى ٱلرُّشۡدِ فَـَٔامَنَّا بِهِۦۖ وَلَن نُّشۡرِكَ بِرَبِّنَآ أَحَدٗا ﴾
[الجِن: 2]

அது நேரான வழியை அறிவிக்கிறது. ஆகவே, அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் அறவே இணையாக்க மாட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا, باللغة التاميلية

﴿يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا﴾ [الجِن: 2]

Abdulhameed Baqavi
atu nerana valiyai arivikkiratu. Akave, atai nankal nampikkai kontom. (Ini) nankal enkal iraivanukku oruvanaiyum arave inaiyakka mattom
Abdulhameed Baqavi
atu nērāṉa vaḻiyai aṟivikkiṟatu. Ākavē, atai nāṅkaḷ nampikkai koṇṭōm. (Iṉi) nāṅkaḷ eṅkaḷ iṟaivaṉukku oruvaṉaiyum aṟavē iṇaiyākka māṭṭōm
Jan Turst Foundation
atu nermaiyin pal valikattukiratu, akave ataik kontu nankal iman kontom; anriyum enkal iraivanukku oruvanaiyum nankal inaiyakkamattom" (enru anta jin kuralayirru)
Jan Turst Foundation
atu nērmaiyiṉ pāl vaḻikāṭṭukiṟatu, ākavē ataik koṇṭu nāṅkaḷ īmāṉ koṇṭōm; aṉṟiyum eṅkaḷ iṟaivaṉukku oruvaṉaiyum nāṅkaḷ iṇaiyākkamāṭṭōm" (eṉṟu anta jiṉ kūṟalāyiṟṟu)
Jan Turst Foundation
அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்" (என்று அந்த ஜின் கூறலாயிற்று)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek