×

மேலும், அவர்கள் இம்மையில் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாகச் சொர்க்கத்தையும், (அணிவதற்குப்) பட்டாடைகளையும் அவர்களுக்குக் கூலியாகக் 76:12 Tamil translation

Quran infoTamilSurah Al-Insan ⮕ (76:12) ayat 12 in Tamil

76:12 Surah Al-Insan ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Insan ayat 12 - الإنسَان - Page - Juz 29

﴿وَجَزَىٰهُم بِمَا صَبَرُواْ جَنَّةٗ وَحَرِيرٗا ﴾
[الإنسَان: 12]

மேலும், அவர்கள் இம்மையில் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாகச் சொர்க்கத்தையும், (அணிவதற்குப்) பட்டாடைகளையும் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தான் (என்று கூறப்படும்)

❮ Previous Next ❯

ترجمة: وجزاهم بما صبروا جنة وحريرا, باللغة التاميلية

﴿وجزاهم بما صبروا جنة وحريرا﴾ [الإنسَان: 12]

Abdulhameed Baqavi
melum, avarkal im'maiyil (ciramankalaic) cakittuk kontiruntatan karanamakac corkkattaiyum, (anivatarkup) pattataikalaiyum avarkalukkuk kuliyakak kotuttan (enru kurappatum)
Abdulhameed Baqavi
mēlum, avarkaḷ im'maiyil (ciramaṅkaḷaic) cakittuk koṇṭiruntataṉ kāraṇamākac corkkattaiyum, (aṇivataṟkup) paṭṭāṭaikaḷaiyum avarkaḷukkuk kūliyākak koṭuttāṉ (eṉṟu kūṟappaṭum)
Jan Turst Foundation
melum, avarkal porumaiyutan iruntatarkaka avarkalukku cuvarkkac colaikalaiyum, pattataikalaiyum avan narkuliyakak kotuttan
Jan Turst Foundation
mēlum, avarkaḷ poṟumaiyuṭaṉ iruntataṟkāka avarkaḷukku cuvarkkac cōlaikaḷaiyum, paṭṭāṭaikaḷaiyum avaṉ naṟkūliyākak koṭuttāṉ
Jan Turst Foundation
மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek