×

ஜிப்ரயீலும், வானவர்களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) 78:38 Tamil translation

Quran infoTamilSurah An-Naba’ ⮕ (78:38) ayat 38 in Tamil

78:38 Surah An-Naba’ ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naba’ ayat 38 - النَّبَإ - Page - Juz 30

﴿يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا ﴾
[النَّبَإ: 38]

ஜிப்ரயீலும், வானவர்களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து ‘‘சரி! பேசுவீராக!'' எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்

❮ Previous Next ❯

ترجمة: يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن, باللغة التاميلية

﴿يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن﴾ [النَّبَإ: 38]

Abdulhameed Baqavi
jiprayilum, vanavarkalum ani aniyaka nirkum annalil, evarume avan mun peca (cakti pera) mattarkal. Eninum, rahman evarukku anumati kotuttu ‘‘cari! Pecuviraka!'' Enavum kurinano avar (mattum) pecuvar
Abdulhameed Baqavi
jiprayīlum, vāṉavarkaḷum aṇi aṇiyāka niṟkum annāḷil, evarumē avaṉ muṉ pēca (cakti peṟa) māṭṭārkaḷ. Eṉiṉum, rahmāṉ evarukku aṉumati koṭuttu ‘‘cari! Pēcuvīrāka!'' Eṉavum kūṟiṉāṉō avar (maṭṭum) pēcuvār
Jan Turst Foundation
ruhu (enra jiprayilu)m, malakkukalum aniyaniyaka nirkum nalil arrahman evarukku anumati kotukirano avarkalait tavirttu verevarum pecamattarkal - a(ttakaiya)varum nermaiyanataiye kuruvar
Jan Turst Foundation
rūhu (eṉṟa jiprayīlu)m, malakkukaḷum aṇiyaṇiyāka niṟkum nāḷil arrahmāṉ evarukku aṉumati koṭukiṟāṉō avarkaḷait tavirttu vēṟevarum pēcamāṭṭārkaḷ - a(ttakaiya)varum nērmaiyāṉataiyē kūṟuvār
Jan Turst Foundation
ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek