×

உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் திருப்தியடைவதற்காக ஒரு நற்செய்தியாகவே இதை அல்லாஹ் (உங்களுக்கு) ஆக்கி வைத்தான். 8:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:10) ayat 10 in Tamil

8:10 Surah Al-Anfal ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 10 - الأنفَال - Page - Juz 9

﴿وَمَا جَعَلَهُ ٱللَّهُ إِلَّا بُشۡرَىٰ وَلِتَطۡمَئِنَّ بِهِۦ قُلُوبُكُمۡۚ وَمَا ٱلنَّصۡرُ إِلَّا مِنۡ عِندِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ﴾
[الأنفَال: 10]

உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் திருப்தியடைவதற்காக ஒரு நற்செய்தியாகவே இதை அல்லாஹ் (உங்களுக்கு) ஆக்கி வைத்தான். அல்லாஹ்விடம் இருந்தே தவிர (உங்களுக்கு) இவ்வுதவி கிடைத்து விடவில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன் ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من, باللغة التاميلية

﴿وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من﴾ [الأنفَال: 10]

Abdulhameed Baqavi
unkal ullankal itan mulam tiruptiyataivatarkaka oru narceytiyakave itai allah (unkalukku) akki vaittan. Allahvitam irunte tavira (unkalukku) ivvutavi kitaittu vitavillai. Niccayamaka allah (anaivaraiyum) mikaittavan nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
uṅkaḷ uḷḷaṅkaḷ itaṉ mūlam tiruptiyaṭaivataṟkāka oru naṟceytiyākavē itai allāh (uṅkaḷukku) ākki vaittāṉ. Allāhviṭam iruntē tavira (uṅkaḷukku) ivvutavi kiṭaittu viṭavillai. Niccayamāka allāh (aṉaivaraiyum) mikaittavaṉ ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
unkal irutayankal tiruptiyataivatarkakavum, oru nanmarayamakavum (inta verriyai) allah akkinan; allahvitamirunte tavira utavi illai niccayamaka allah mikaittavanakavum, nanamutaiyavanakavum irukkinran
Jan Turst Foundation
uṅkaḷ irutayaṅkaḷ tiruptiyaṭaivataṟkākavum, oru naṉmārāyamākavum (inta veṟṟiyai) allāh ākkiṉāṉ; allāhviṭamiruntē tavira utavi illai niccayamāka allāh mikaittavaṉākavum, ñāṉamuṭaiyavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek