×

(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது ‘‘அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் 8:9 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:9) ayat 9 in Tamil

8:9 Surah Al-Anfal ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 9 - الأنفَال - Page - Juz 9

﴿إِذۡ تَسۡتَغِيثُونَ رَبَّكُمۡ فَٱسۡتَجَابَ لَكُمۡ أَنِّي مُمِدُّكُم بِأَلۡفٖ مِّنَ ٱلۡمَلَٰٓئِكَةِ مُرۡدِفِينَ ﴾
[الأنفَال: 9]

(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது ‘‘அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்'' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்

❮ Previous Next ❯

ترجمة: إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين, باللغة التاميلية

﴿إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين﴾ [الأنفَال: 9]

Abdulhameed Baqavi
(unkalai) patukakkumaru ninkal unkal iraivanitam koriyapotu ‘‘aniyaniyaka unkalaip pinparri varakkutiya ayiram vanavarkalaik kontu niccayamaka nan unkalukku utavi ceyven'' enru avan unkalukkup patilalittan
Abdulhameed Baqavi
(uṅkaḷai) pātukākkumāṟu nīṅkaḷ uṅkaḷ iṟaivaṉiṭam kōriyapōtu ‘‘aṇiyaṇiyāka uṅkaḷaip piṉpaṟṟi varakkūṭiya āyiram vāṉavarkaḷaik koṇṭu niccayamāka nāṉ uṅkaḷukku utavi ceyvēṉ'' eṉṟu avaṉ uṅkaḷukkup patilaḷittāṉ
Jan Turst Foundation
(ninaivu kurunkal;) unkalai iratcikkumaru unkal iraivanin utaviyai natiyapotu"(ani aniyaka unkalaip) pinparri varakkutiya orayiram malakkukalaik kontu niccayamaka unkalukku utavi puriven" enru iraivan unkalukku patilalittan
Jan Turst Foundation
(niṉaivu kūṟuṅkaḷ;) uṅkaḷai iraṭcikkumāṟu uṅkaḷ iṟaivaṉiṉ utaviyai nāṭiyapōtu"(aṇi aṇiyāka uṅkaḷaip) piṉpaṟṟi varakkūṭiya ōrāyiram malakkukaḷaik koṇṭu niccayamāka uṅkaḷukku utavi purivēṉ" eṉṟu iṟaivaṉ uṅkaḷukku patilaḷittāṉ
Jan Turst Foundation
(நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது "(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek