×

இதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். ஆகவே, எவரேனும், அல்லாஹ்வுக்கும் 8:13 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:13) ayat 13 in Tamil

8:13 Surah Al-Anfal ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 13 - الأنفَال - Page - Juz 9

﴿ذَٰلِكَ بِأَنَّهُمۡ شَآقُّواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ وَمَن يُشَاقِقِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴾
[الأنفَال: 13]

இதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். ஆகவே, எவரேனும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிகக் கடுமையாகவே வேதனை செய்வான்

❮ Previous Next ❯

ترجمة: ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد, باللغة التاميلية

﴿ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد﴾ [الأنفَال: 13]

Abdulhameed Baqavi
itarkuk karanam, niccayamaka avarkal allahvukkum, avanutaiya tutarukkum maru ceytatutan. Akave, evarenum, allahvukkum avanutaiya tutarukkum maruceytal niccayamaka allah (avarkalai) mikak katumaiyakave vetanai ceyvan
Abdulhameed Baqavi
itaṟkuk kāraṇam, niccayamāka avarkaḷ allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum māṟu ceytatutāṉ. Ākavē, evarēṉum, allāhvukkum avaṉuṭaiya tūtarukkum māṟuceytāl niccayamāka allāh (avarkaḷai) mikak kaṭumaiyākavē vētaṉai ceyvāṉ
Jan Turst Foundation
itarku karanam; niccayamaka avarkal allahvukkum, avanutaiya tutarukkum virotam ceytarkal. Evar allahvukkum, avan tutarukkum virotam ceyvaro - niccayamaka allah katinamakat tantanai ceypavanaka irukkiran
Jan Turst Foundation
itaṟku kāraṇam; niccayamāka avarkaḷ allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum virōtam ceytārkaḷ. Evar allāhvukkum, avaṉ tūtarukkum virōtam ceyvārō - niccayamāka allāh kaṭiṉamākat taṇṭaṉai ceypavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
இதற்கு காரணம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek