×

(நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை 8:12 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:12) ayat 12 in Tamil

8:12 Surah Al-Anfal ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 12 - الأنفَال - Page - Juz 9

﴿إِذۡ يُوحِي رَبُّكَ إِلَى ٱلۡمَلَٰٓئِكَةِ أَنِّي مَعَكُمۡ فَثَبِّتُواْ ٱلَّذِينَ ءَامَنُواْۚ سَأُلۡقِي فِي قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُواْ ٱلرُّعۡبَ فَٱضۡرِبُواْ فَوۡقَ ٱلۡأَعۡنَاقِ وَٱضۡرِبُواْ مِنۡهُمۡ كُلَّ بَنَانٖ ﴾
[الأنفَال: 12]

(நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நான் திகிலை உண்டு பண்ணுவேன் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்'' என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في, باللغة التاميلية

﴿إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في﴾ [الأنفَال: 12]

Abdulhameed Baqavi
(Napiye!) Umatu iraivan vanavarkalai nokki ‘‘niccayamaka nan unkalutan irukkiren. Akave, ninkal nampikkaiyalarkalai urutippatuttunkal; (enru kattalaiyittu) nirakarippavarkalutaiya ullankalil nan tikilai untu pannuven (enru kuri, nampikkaiyalarkalai nokki) ninkal avarkalutaiya pitarikalin mel vettunkal. Avarkalai kanukkanuvakat tuntittu vitunkal'' enru arivittatai ninaittup parunkal
Abdulhameed Baqavi
(Napiyē!) Umatu iṟaivaṉ vāṉavarkaḷai nōkki ‘‘niccayamāka nāṉ uṅkaḷuṭaṉ irukkiṟēṉ. Ākavē, nīṅkaḷ nampikkaiyāḷarkaḷai uṟutippaṭuttuṅkaḷ; (eṉṟu kaṭṭaḷaiyiṭṭu) nirākarippavarkaḷuṭaiya uḷḷaṅkaḷil nāṉ tikilai uṇṭu paṇṇuvēṉ (eṉṟu kūṟi, nampikkaiyāḷarkaḷai nōkki) nīṅkaḷ avarkaḷuṭaiya piṭarikaḷiṉ mēl veṭṭuṅkaḷ. Avarkaḷai kaṇukkaṇuvākat tuṇṭittu viṭuṅkaḷ'' eṉṟu aṟivittatai niṉaittup pāruṅkaḷ
Jan Turst Foundation
(Napiye!) Um iraivan malakkukalai nokki; "niccayamaka nan unkalutan irukkiren; akave, ninkal muhminkalai urutippatuttunakal; nirakaripporin irutayankalil nan tikilai untakki vituven; ninkal avarkal pitarikalin mitu vettunkal; avarkalutaiya viral nunikalaiyum vetti vitunkal" enru (vahi mulam) arivittatai ninaivu kurum
Jan Turst Foundation
(Napiyē!) Um iṟaivaṉ malakkukaḷai nōkki; "niccayamāka nāṉ uṅkaḷuṭaṉ irukkiṟēṉ; ākavē, nīṅkaḷ muḥmiṉkaḷai uṟutippaṭuttuṅakaḷ; nirākarippōriṉ irutayaṅkaḷil nāṉ tikilai uṇṭākki viṭuvēṉ; nīṅkaḷ avarkaḷ piṭarikaḷiṉ mītu veṭṭuṅkaḷ; avarkaḷuṭaiya viral nuṉikaḷaiyum veṭṭi viṭuṅkaḷ" eṉṟu (vahī mūlam) aṟivittatai niṉaivu kūṟum
Jan Turst Foundation
(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி; "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துஙகள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek