×

(நிராகரிப்பவர்களே! நீங்கள் அடையப்போகும் வேதனை) இதோ! இதை நீங்கள் சுவைத்துப் பாருங்கள். அன்றி (உங்களைப் போன்ற) 8:14 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:14) ayat 14 in Tamil

8:14 Surah Al-Anfal ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 14 - الأنفَال - Page - Juz 9

﴿ذَٰلِكُمۡ فَذُوقُوهُ وَأَنَّ لِلۡكَٰفِرِينَ عَذَابَ ٱلنَّارِ ﴾
[الأنفَال: 14]

(நிராகரிப்பவர்களே! நீங்கள் அடையப்போகும் வேதனை) இதோ! இதை நீங்கள் சுவைத்துப் பாருங்கள். அன்றி (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு (மறுமையில்) நிச்சயமாக நரக வேதனையும் உண்டு

❮ Previous Next ❯

ترجمة: ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار, باللغة التاميلية

﴿ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار﴾ [الأنفَال: 14]

Abdulhameed Baqavi
(nirakarippavarkale! Ninkal ataiyappokum vetanai) ito! Itai ninkal cuvaittup parunkal. Anri (unkalaip ponra) nirakarippavarkalukku (marumaiyil) niccayamaka naraka vetanaiyum untu
Abdulhameed Baqavi
(nirākarippavarkaḷē! Nīṅkaḷ aṭaiyappōkum vētaṉai) itō! Itai nīṅkaḷ cuvaittup pāruṅkaḷ. Aṉṟi (uṅkaḷaip pōṉṟa) nirākarippavarkaḷukku (maṟumaiyil) niccayamāka naraka vētaṉaiyum uṇṭu
Jan Turst Foundation
itai(tantanaiyai)c cuvaiyunkal; niccayamaka kahpirkalukku naraka vetanaiyuntu" enru (nirakaripporukkuk) kurappatum
Jan Turst Foundation
itai(taṇṭaṉaiyai)c cuvaiyuṅkaḷ; niccayamāka kāḥpirkaḷukku naraka vētaṉaiyuṇṭu" eṉṟu (nirākarippōrukkuk) kūṟappaṭum
Jan Turst Foundation
இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு" என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek