×

மேலும், உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் 8:28 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:28) ayat 28 in Tamil

8:28 Surah Al-Anfal ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 28 - الأنفَال - Page - Juz 9

﴿وَٱعۡلَمُوٓاْ أَنَّمَآ أَمۡوَٰلُكُمۡ وَأَوۡلَٰدُكُمۡ فِتۡنَةٞ وَأَنَّ ٱللَّهَ عِندَهُۥٓ أَجۡرٌ عَظِيمٞ ﴾
[الأنفَال: 28]

மேலும், உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم, باللغة التاميلية

﴿واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم﴾ [الأنفَال: 28]

Abdulhameed Baqavi
melum, unkal porulkalum, unkal cantatikalum (unkalukkup) perum cotanaiyaka irukkinrana enpataiyum, niccayamaka allahvitattiltan (unkalukku) makattana vekumati untu enpataiyum ninkal urutiyaka arintu kollunkal
Abdulhameed Baqavi
mēlum, uṅkaḷ poruḷkaḷum, uṅkaḷ cantatikaḷum (uṅkaḷukkup) perum cōtaṉaiyāka irukkiṉṟaṉa eṉpataiyum, niccayamāka allāhviṭattiltāṉ (uṅkaḷukku) makattāṉa vekumati uṇṭu eṉpataiyum nīṅkaḷ uṟutiyāka aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
niccayamaka unkal celvamum, unkal kulantaikalum (unkalukkuc) cotanaiyaka irukkinrana niccayamaka allahvitattil tan mikavum uyarnta narkuli untu" enpatai ninkal nanku arintu kollunkal
Jan Turst Foundation
niccayamāka uṅkaḷ celvamum, uṅkaḷ kuḻantaikaḷum (uṅkaḷukkuc) cōtaṉaiyāka irukkiṉṟaṉa niccayamāka allāhviṭattil tāṉ mikavum uyarnta naṟkūli uṇṭu" eṉpatai nīṅkaḷ naṉku aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek