×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களைப் போக்கி 8:29 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:29) ayat 29 in Tamil

8:29 Surah Al-Anfal ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 29 - الأنفَال - Page - Juz 9

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تَتَّقُواْ ٱللَّهَ يَجۡعَل لَّكُمۡ فُرۡقَانٗا وَيُكَفِّرۡ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡۗ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ﴾
[الأنفَال: 29]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم﴾ [الأنفَال: 29]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Ninkal allahvukkup payappatuvirkalayin, avan unkalukkuk kanniyattai alippan. Melum, unkal pavankalaip pokki unkalai mannittu vituvan. Enenral, allah mika makattana arulutaiyavan avan
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ allāhvukkup payappaṭuvīrkaḷāyiṉ, avaṉ uṅkaḷukkuk kaṇṇiyattai aḷippāṉ. Mēlum, uṅkaḷ pāvaṅkaḷaip pōkki uṅkaḷai maṉṉittu viṭuvāṉ. Ēṉeṉṟāl, allāh mika makattāṉa aruḷuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
iman kontavarkale! Ninkal allahvukku anci natantu kolvirkalanal avan unkalukku (nanmai timaiyaip) pirittarintu natakkakkutiya nervali kattuvan; innum unkalai vittum unkal pavankalaip pokki unkalai mannippan; enenil allah makattana arutkotaiyutaiyavan
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! Nīṅkaḷ allāhvukku añci naṭantu koḷvīrkaḷāṉāl avaṉ uṅkaḷukku (naṉmai tīmaiyaip) pirittaṟintu naṭakkakkūṭiya nērvaḻi kāṭṭuvāṉ; iṉṉum uṅkaḷai viṭṭum uṅkaḷ pāvaṅkaḷaip pōkki uṅkaḷai maṉṉippāṉ; ēṉeṉil allāh makattāṉa aruṭkoṭaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek