×

நபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் (தயாராகும்படித்) தூண்டுவீராக. உங்களில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் உடைய இருபது பேர்கள் இருந்தால் 8:65 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:65) ayat 65 in Tamil

8:65 Surah Al-Anfal ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 65 - الأنفَال - Page - Juz 10

﴿يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ حَرِّضِ ٱلۡمُؤۡمِنِينَ عَلَى ٱلۡقِتَالِۚ إِن يَكُن مِّنكُمۡ عِشۡرُونَ صَٰبِرُونَ يَغۡلِبُواْ مِاْئَتَيۡنِۚ وَإِن يَكُن مِّنكُم مِّاْئَةٞ يَغۡلِبُوٓاْ أَلۡفٗا مِّنَ ٱلَّذِينَ كَفَرُواْ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَفۡقَهُونَ ﴾
[الأنفَال: 65]

நபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் (தயாராகும்படித்) தூண்டுவீராக. உங்களில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் உடைய இருபது பேர்கள் இருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு பேர்கள் இருந்தால் நிராகரிப்பவர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். (நீங்கள் மிகக் குறைவாக இருந்தும் அவர்களை துணிவுடன் எதிர்க்கலாம் என்று கூறியது, உங்களுக்கு அல்லாஹ் புரியும் உதவியை). நிச்சயமாக அவர்கள் அறியாத மக்களாக இருப்பதுதான் இதற்குக் காரணமாகும்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم عشرون صابرون يغلبوا, باللغة التاميلية

﴿ياأيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم عشرون صابرون يغلبوا﴾ [الأنفَال: 65]

Abdulhameed Baqavi
Napiye! Nampikkaiyalarkalai porukkut (tayarakumpatit) tuntuviraka. Unkalil porumaiyum, cakipputtanmaiyum utaiya irupatu perkal iruntal irunuru perkalai verri kolvarkal. Unkalil (attakaiya) nuru perkal iruntal nirakarippavarkalil ayiram perai verri kolvarkal. (Ninkal mikak kuraivaka iruntum avarkalai tunivutan etirkkalam enru kuriyatu, unkalukku allah puriyum utaviyai). Niccayamaka avarkal ariyata makkalaka iruppatutan itarkuk karanamakum
Abdulhameed Baqavi
Napiyē! Nampikkaiyāḷarkaḷai pōrukkut (tayārākumpaṭit) tūṇṭuvīrāka. Uṅkaḷil poṟumaiyum, cakipputtaṉmaiyum uṭaiya irupatu pērkaḷ iruntāl irunūṟu pērkaḷai veṟṟi koḷvārkaḷ. Uṅkaḷil (attakaiya) nūṟu pērkaḷ iruntāl nirākarippavarkaḷil āyiram pērai veṟṟi koḷvārkaḷ. (Nīṅkaḷ mikak kuṟaivāka iruntum avarkaḷai tuṇivuṭaṉ etirkkalām eṉṟu kūṟiyatu, uṅkaḷukku allāh puriyum utaviyai). Niccayamāka avarkaḷ aṟiyāta makkaḷāka iruppatutāṉ itaṟkuk kāraṇamākum
Jan Turst Foundation
Napiye! Nir muhminkalai porukku arva muttuviraka unkalil porumaiyutaiyavarkal irupatu per iruntal, irunuru perkalai verri kolvarkal. Innum unkalil nuru per iruntal avarkal kahpirkalil ayiram perai verri kolvarkal; enenil (muhminkalai etirppor) niccayamaka arivillata makkalaka iruppatu tan (karanam)
Jan Turst Foundation
Napiyē! Nīr muḥmiṉkaḷai pōrukku ārva mūṭṭuvīrāka uṅkaḷil poṟumaiyuṭaiyavarkaḷ irupatu pēr iruntāl, irunūṟu pērkaḷai veṟṟi koḷvārkaḷ. Iṉṉum uṅkaḷil nūṟu pēr iruntāl avarkaḷ kāḥpirkaḷil āyiram pērai veṟṟi koḷvārkaḷ; ēṉeṉil (muḥmiṉkaḷai etirppōr) niccayamāka aṟivillāta makkaḷāka iruppatu tāṉ (kāraṇam)
Jan Turst Foundation
நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek