×

எனினும், நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு தற்சமயம் (அதை) உங்களுக்கு 8:66 Tamil translation

Quran infoTamilSurah Al-Anfal ⮕ (8:66) ayat 66 in Tamil

8:66 Surah Al-Anfal ayat 66 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anfal ayat 66 - الأنفَال - Page - Juz 10

﴿ٱلۡـَٰٔنَ خَفَّفَ ٱللَّهُ عَنكُمۡ وَعَلِمَ أَنَّ فِيكُمۡ ضَعۡفٗاۚ فَإِن يَكُن مِّنكُم مِّاْئَةٞ صَابِرَةٞ يَغۡلِبُواْ مِاْئَتَيۡنِۚ وَإِن يَكُن مِّنكُمۡ أَلۡفٞ يَغۡلِبُوٓاْ أَلۡفَيۡنِ بِإِذۡنِ ٱللَّهِۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ ﴾
[الأنفَال: 66]

எனினும், நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு தற்சமயம் (அதை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். ஆகவே, உங்களில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் உடைய நூறு பேர்களிருந்தால் (மற்ற) இருநூறு பேர்களை வென்றுவிடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களில் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கொண்டு (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வென்று விடுவார்கள். அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم مائة, باللغة التاميلية

﴿الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم مائة﴾ [الأنفَال: 66]

Abdulhameed Baqavi
eninum, niccayamaka unkalil palavinam irukkiratu enpatai allah nankarintu kontu tarcamayam (atai) unkalukku ilakuvakki vittan. Akave, unkalil porumaiyum, cakipput tanmaiyum utaiya nuru perkaliruntal (marra) irunuru perkalai venruvituvarkal. (Ittakaiya) ayiram per unkalil iruntal allahvin utavi kontu (marra) irantayiram perkalai venru vituvarkal. Allah porumaiyutaiyavarkalutan irukkiran
Abdulhameed Baqavi
eṉiṉum, niccayamāka uṅkaḷil palavīṉam irukkiṟatu eṉpatai allāh naṉkaṟintu koṇṭu taṟcamayam (atai) uṅkaḷukku ilakuvākki viṭṭāṉ. Ākavē, uṅkaḷil poṟumaiyum, cakipput taṉmaiyum uṭaiya nūṟu pērkaḷiruntāl (maṟṟa) irunūṟu pērkaḷai veṉṟuviṭuvārkaḷ. (Ittakaiya) āyiram pēr uṅkaḷil iruntāl allāhviṉ utavi koṇṭu (maṟṟa) iraṇṭāyiram pērkaḷai veṉṟu viṭuvārkaḷ. Allāh poṟumaiyuṭaiyavarkaḷuṭaṉ irukkiṟāṉ
Jan Turst Foundation
niccayamaka unkalil palavinam irukkinratu enpatai arintu, tarcamayam allah (atanai) unkalukku ilakuvakki vittan - enave unkalil porumaiyum (cakipput tanmaiyum) utaiya nuru per iruntal avarkal irunuru per mitu verrik kolvarkal; unkalil (ittataiyor) ayiram per iruntal allahvin uttiravu kontu avarkalil irantayiram per mitu verrik kolvarkal - (enenil) allah porumaiyalarkalutan irukkinran
Jan Turst Foundation
niccayamāka uṅkaḷil palavīṉam irukkiṉṟatu eṉpatai aṟintu, taṟcamayam allāh (ataṉai) uṅkaḷukku ilakuvākki viṭṭāṉ - eṉavē uṅkaḷil poṟumaiyum (cakipput taṉmaiyum) uṭaiya nūṟu pēr iruntāl avarkaḷ irunūṟu pēr mītu veṟṟik koḷvārkaḷ; uṅkaḷil (ittataiyōr) āyiram pēr iruntāl allāhviṉ uttiravu koṇṭu avarkaḷil iraṇṭāyiram pēr mītu veṟṟik koḷvārkaḷ - (ēṉeṉil) allāh poṟumaiyāḷarkaḷuṭaṉ irukkiṉṟāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்ததையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek