×

முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும், நற்செயல்களில் (மெய்யாகவே) 9:100 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:100) ayat 100 in Tamil

9:100 Surah At-Taubah ayat 100 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 100 - التوبَة - Page - Juz 11

﴿وَٱلسَّٰبِقُونَ ٱلۡأَوَّلُونَ مِنَ ٱلۡمُهَٰجِرِينَ وَٱلۡأَنصَارِ وَٱلَّذِينَ ٱتَّبَعُوهُم بِإِحۡسَٰنٖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُ وَأَعَدَّ لَهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي تَحۡتَهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴾
[التوبَة: 100]

முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும், நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். மேலும், தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கிறான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்

❮ Previous Next ❯

ترجمة: والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا, باللغة التاميلية

﴿والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا﴾ [التوبَة: 100]

Abdulhameed Baqavi
muhajirkalilum ansarkalilum evarkal (islamil) mutalavataka muntik (kontu nampikkai) kontarkalo avarkalaiyum, narceyalkalil (meyyakave) ivarkalaip pinparriyavarkalaiyum parri allah tiruptiyataikiran. Ivarkalum allahvaip parri tiruptiyataikinranar. Melum, totarntu niraruvikal otikkontirukkum corkkankalai ivarkalukkena tayarpatutti vaittirukkiran. Avarrileye avarkal enrenrum tankivituvarkal. Itutan makattana verriyakum
Abdulhameed Baqavi
muhājirkaḷilum aṉsārkaḷilum evarkaḷ (islāmil) mutalāvatāka muntik (koṇṭu nampikkai) koṇṭārkaḷō avarkaḷaiyum, naṟceyalkaḷil (meyyākavē) ivarkaḷaip piṉpaṟṟiyavarkaḷaiyum paṟṟi allāh tiruptiyaṭaikiṟāṉ. Ivarkaḷum allāhvaip paṟṟi tiruptiyaṭaikiṉṟaṉar. Mēlum, toṭarntu nīraruvikaḷ ōṭikkoṇṭirukkum corkkaṅkaḷai ivarkaḷukkeṉa tayārpaṭutti vaittirukkiṟāṉ. Avaṟṟilēyē avarkaḷ eṉṟeṉṟum taṅkiviṭuvārkaḷ. Itutāṉ makattāṉa veṟṟiyākum
Jan Turst Foundation
innum muhajirkalilum, ansarkalilum, mutalavataka (iman kolvatil) muntikkontavarkalilum pin totarntavarkalum irukkinrarkale avarkal mitu allah tirupti ataikiran; avarkalum avanitam tiruptiyataikinrarkal; anriyum avarkalukkaka, cuvanapatikalaic cittappatuttiyirukkinran, avarrin kiNlu arukal otikkontirukkum, avarkal anke enrenrum tankiyirupparkal - ituve makattana verriyakum
Jan Turst Foundation
iṉṉum muhājirkaḷilum, aṉsārkaḷilum, mutalāvatāka (īmāṉ koḷvatil) muntikkoṇṭavarkaḷilum piṉ toṭarntavarkaḷum irukkiṉṟārkaḷē avarkaḷ mītu allāh tirupti aṭaikiṟāṉ; avarkaḷum avaṉiṭam tiruptiyaṭaikiṉṟārkaḷ; aṉṟiyum avarkaḷukkāka, cuvaṉapatikaḷaic cittappaṭuttiyirukkiṉṟāṉ, avaṟṟiṉ kīNḻu āṟukaḷ ōṭikkoṇṭirukkum, avarkaḷ aṅkē eṉṟeṉṟum taṅkiyiruppārkaḷ - ituvē makattāṉa veṟṟiyākum
Jan Turst Foundation
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீNழு ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek