×

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட (நாட்டுப்புறத்து) அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள், தாங்கள் செய்யும் 9:99 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:99) ayat 99 in Tamil

9:99 Surah At-Taubah ayat 99 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 99 - التوبَة - Page - Juz 11

﴿وَمِنَ ٱلۡأَعۡرَابِ مَن يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَيَتَّخِذُ مَا يُنفِقُ قُرُبَٰتٍ عِندَ ٱللَّهِ وَصَلَوَٰتِ ٱلرَّسُولِۚ أَلَآ إِنَّهَا قُرۡبَةٞ لَّهُمۡۚ سَيُدۡخِلُهُمُ ٱللَّهُ فِي رَحۡمَتِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[التوبَة: 99]

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட (நாட்டுப்புறத்து) அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள், தாங்கள் செய்யும் தானங்களை அல்லாஹ்விடம் தங்களை நெருக்கமாக்கி வைக்கும் வணக்கங்களாகவும், (அவனுடைய) தூதரின் பிரார்த்தனைகளுக்கு வழியாகவும் எடுத்துக் கொள்கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு)ச் சமீபமாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அதிசீக்கிரத்தில் தன் அன்பிலும் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுத்துக் கருணை செய்பவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند, باللغة التاميلية

﴿ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند﴾ [التوبَة: 99]

Abdulhameed Baqavi
allahvaiyum iruti nalaiyum nampikkai konta (nattuppurattu) arapikalil palar irukkinranar. Avarkal, tankal ceyyum tanankalai allahvitam tankalai nerukkamakki vaikkum vanakkankalakavum, (avanutaiya) tutarin pirarttanaikalukku valiyakavum etuttuk kolkinranar. Niccayamaka atu avarkalai (allahvukku)c camipamakkum enpatai ninkal arintu kollunkal. Allah avarkalai aticikkirattil tan anpilum pukuttuvan. Niccayamaka allah pilai poruttuk karunai ceypavan avan
Abdulhameed Baqavi
allāhvaiyum iṟuti nāḷaiyum nampikkai koṇṭa (nāṭṭuppuṟattu) arapikaḷil palar irukkiṉṟaṉar. Avarkaḷ, tāṅkaḷ ceyyum tāṉaṅkaḷai allāhviṭam taṅkaḷai nerukkamākki vaikkum vaṇakkaṅkaḷākavum, (avaṉuṭaiya) tūtariṉ pirārttaṉaikaḷukku vaḻiyākavum eṭuttuk koḷkiṉṟaṉar. Niccayamāka atu avarkaḷai (allāhvukku)c camīpamākkum eṉpatai nīṅkaḷ aṟintu koḷḷuṅkaḷ. Allāh avarkaḷai aticīkkirattil taṉ aṉpilum pukuttuvāṉ. Niccayamāka allāh piḻai poṟuttuk karuṇai ceypavaṉ āvāṉ
Jan Turst Foundation
Kiramappurattavarkalil allahvin mitum, irutinal nampikkai kolpavarkalum irukkinrarkal; tam (tarmattirkakac) celavu ceyvatu tankalukku allahvin nerukkattaiyum, irai tutarin pirarttanaiyum (tankalukkup) perruttarum ena nampukirarkal; niccayamaka atu avarkalai (allahvin) anmaiyil kontu cerppatutan; ati cikkirattil allah avarkalait tan rahmattil (perarulil) pukuttuvan - niccayamaka allah mannippavanakavum perun kirupaiyalanakavum irukkinran
Jan Turst Foundation
Kirāmappuṟattavarkaḷil allāhviṉ mītum, iṟutināḷ nampikkai koḷpavarkaḷum irukkiṉṟārkaḷ; tām (tarmattiṟkākac) celavu ceyvatu taṅkaḷukku allāhviṉ nerukkattaiyum, iṟai tūtariṉ pirārttaṉaiyum (taṅkaḷukkup) peṟṟuttarum eṉa nampukiṟārkaḷ; niccayamāka atu avarkaḷai (allāhviṉ) aṇmaiyil koṇṭu cērppatutāṉ; ati cīkkirattil allāh avarkaḷait taṉ rahmattil (pēraruḷil) pukuttuvāṉ - niccayamāka allāh maṉṉippavaṉākavum peruṅ kirupaiyāḷaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறை தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek