×

(நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கும்) அவர்களுடைய பொருள்களிலிருந்து தர்மத்தை நீர் எடுத்துக் 9:103 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:103) ayat 103 in Tamil

9:103 Surah At-Taubah ayat 103 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 103 - التوبَة - Page - Juz 11

﴿خُذۡ مِنۡ أَمۡوَٰلِهِمۡ صَدَقَةٗ تُطَهِّرُهُمۡ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيۡهِمۡۖ إِنَّ صَلَوٰتَكَ سَكَنٞ لَّهُمۡۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴾
[التوبَة: 103]

(நபியே! அவர்கள் தங்கள் குற்றத்திற்குப் பரிகாரமாகக் கொண்டு வந்திருக்கும்) அவர்களுடைய பொருள்களிலிருந்து தர்மத்தை நீர் எடுத்துக் கொண்டு அவர்களை (உள்ளும் புறமும்) பரிசுத்தமாக்கி வைத்து அவர்களுக்காக (துஆ) பிரார்த்தனை செய்வீராக. உங்கள் (துஆ) பிரார்த்தனை நிச்சயமாக அவர்களுக்கு ஆறுதலளிக்கும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن, باللغة التاميلية

﴿خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن﴾ [التوبَة: 103]

Abdulhameed Baqavi
(napiye! Avarkal tankal kurrattirkup parikaramakak kontu vantirukkum) avarkalutaiya porulkaliliruntu tarmattai nir etuttuk kontu avarkalai (ullum puramum) paricuttamakki vaittu avarkalukkaka (tu'a) pirarttanai ceyviraka. Unkal (tu'a) pirarttanai niccayamaka avarkalukku arutalalikkum. Allah nanku ceviyurupavan, nankaripavan avan
Abdulhameed Baqavi
(napiyē! Avarkaḷ taṅkaḷ kuṟṟattiṟkup parikāramākak koṇṭu vantirukkum) avarkaḷuṭaiya poruḷkaḷiliruntu tarmattai nīr eṭuttuk koṇṭu avarkaḷai (uḷḷum puṟamum) paricuttamākki vaittu avarkaḷukkāka (tu'ā) pirārttaṉai ceyvīrāka. Uṅkaḷ (tu'ā) pirārttaṉai niccayamāka avarkaḷukku āṟutalaḷikkum. Allāh naṉku ceviyuṟupavaṉ, naṉkaṟipavaṉ āvāṉ
Jan Turst Foundation
(Napiye!) Avarkalutaiya celvattiliruntu tarmattirkanatai etuttuk kontu, atanal avarkalai ullum puramum tuymaiyakkuviraka, innum avarkalukkakap pirarttanai ceyviraka niccayamaka um'mutaiya pirarttanai avarkalukku (cantiyum), arutalum alikkum; allah (yavarraiyum) ceviyuruvonakavum, aripavanakavum irukkinran
Jan Turst Foundation
(Napiyē!) Avarkaḷuṭaiya celvattiliruntu tarmattiṟkāṉatai eṭuttuk koṇṭu, ataṉāl avarkaḷai uḷḷum puṟamum tūymaiyākkuvīrāka, iṉṉum avarkaḷukkākap pirārttaṉai ceyvīrāka niccayamāka um'muṭaiya pirārttaṉai avarkaḷukku (cāntiyum), āṟutalum aḷikkum; allāh (yāvaṟṟaiyum) ceviyuṟuvōṉakavum, aṟipavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek