×

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, பரிசுத்த(மான எண்ண)த்தின் மீதே மஸ்ஜிதின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? அல்லது (சரிந்துவிடக் 9:109 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:109) ayat 109 in Tamil

9:109 Surah At-Taubah ayat 109 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 109 - التوبَة - Page - Juz 11

﴿أَفَمَنۡ أَسَّسَ بُنۡيَٰنَهُۥ عَلَىٰ تَقۡوَىٰ مِنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٍ خَيۡرٌ أَم مَّنۡ أَسَّسَ بُنۡيَٰنَهُۥ عَلَىٰ شَفَا جُرُفٍ هَارٖ فَٱنۡهَارَ بِهِۦ فِي نَارِ جَهَنَّمَۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ﴾
[التوبَة: 109]

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, பரிசுத்த(மான எண்ண)த்தின் மீதே மஸ்ஜிதின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? அல்லது (சரிந்துவிடக் கூடியவாறு) ஓடையின் அருகில் அதுவும் சரிந்து அவனுடன் நரக நெருப்பில் விழக்கூடியவாறு மஸ்ஜிதின் அஸ்திவாரத்தை அமைத்தவன் மேலா? (இத்தகைய) அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس, باللغة التاميلية

﴿أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس﴾ [التوبَة: 109]

Abdulhameed Baqavi
Allahvin tirupporuttattai nati, paricutta(mana enna)ttin mite masjitin astivarattai amaittavan mela? Allatu (carintuvitak kutiyavaru) otaiyin arukil atuvum carintu avanutan naraka neruppil vilakkutiyavaru masjitin astivarattai amaittavan mela? (Ittakaiya) aniyayakkara makkalai allah nerana valiyil celuttuvatillai
Abdulhameed Baqavi
Allāhviṉ tirupporuttattai nāṭi, paricutta(māṉa eṇṇa)ttiṉ mītē masjitiṉ astivārattai amaittavaṉ mēlā? Allatu (carintuviṭak kūṭiyavāṟu) ōṭaiyiṉ arukil atuvum carintu avaṉuṭaṉ naraka neruppil viḻakkūṭiyavāṟu masjitiṉ astivārattai amaittavaṉ mēlā? (Ittakaiya) aniyāyakkāra makkaḷai allāh nērāṉa vaḻiyil celuttuvatillai
Jan Turst Foundation
yar melanavar? Payapaktiyutan allahvin tirupporuttattai nati oru kattatattin atippataiyai amaittavara? Allatu (tane carintuvitakkutiya) pumiyai otti atippataiyittu (anta atippataiyil) kattatattai - atuvum carintu potippotiyaka norunki avarutan naraka neruppil viluntu vitum (kattatattai amaittavara?) Allah aniyayakkara makkalai ner valiyil natatta mattan
Jan Turst Foundation
yār mēlāṉavar? Payapaktiyuṭaṉ allāhviṉ tirupporuttattai nāṭi oru kaṭṭaṭattiṉ aṭippaṭaiyai amaittavarā? Allatu (tāṉē carintuviṭakkūṭiya) pūmiyai oṭṭi aṭippaṭaiyiṭṭu (anta aṭippaṭaiyil) kaṭṭaṭattai - atuvum carintu poṭippoṭiyāka noṟuṅki avaruṭaṉ naraka neruppil viḻuntu viṭum (kaṭṭaṭattai amaittavarā?) Allāh aniyāyakkāra makkaḷai nēr vaḻiyil naṭatta māṭṭāṉ
Jan Turst Foundation
யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek