×

தங்கள் உள்ளங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய இக்கட்டடம் அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டாகும் வரை (முள்ளைப் 9:110 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:110) ayat 110 in Tamil

9:110 Surah At-Taubah ayat 110 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 110 - التوبَة - Page - Juz 11

﴿لَا يَزَالُ بُنۡيَٰنُهُمُ ٱلَّذِي بَنَوۡاْ رِيبَةٗ فِي قُلُوبِهِمۡ إِلَّآ أَن تَقَطَّعَ قُلُوبُهُمۡۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴾
[التوبَة: 110]

தங்கள் உள்ளங்களில் சந்தேகத்துடன் அவர்கள் கட்டிய இக்கட்டடம் அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டாகும் வரை (முள்ளைப் போல் தைத்துக் கொண்டே) இருக்கும். அல்லாஹ் (இவர்கள் அனைவரையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم, باللغة التاميلية

﴿لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم﴾ [التوبَة: 110]

Abdulhameed Baqavi
tankal ullankalil cantekattutan avarkal kattiya ikkattatam avarkalutaiya ullankal tuntu tuntakum varai (mullaip pol taittuk konte) irukkum. Allah (ivarkal anaivaraiyum) nankarintavan, mikka nanamutaiyavan avan
Abdulhameed Baqavi
taṅkaḷ uḷḷaṅkaḷil cantēkattuṭaṉ avarkaḷ kaṭṭiya ikkaṭṭaṭam avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ tuṇṭu tuṇṭākum varai (muḷḷaip pōl taittuk koṇṭē) irukkum. Allāh (ivarkaḷ aṉaivaraiyum) naṉkaṟintavaṉ, mikka ñāṉamuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
avarkal eluppiya avarkalutaiya kattatam (itikkappattatu); avarkal ullankalile oruvatuvaka iruntuk konte irukkum. Avarkalin ullankal tuntu tuntaka akumvarai (atavatu maranikkum varai). Allah nankarintavan; nanamikkavan
Jan Turst Foundation
avarkaḷ eḻuppiya avarkaḷuṭaiya kaṭṭaṭam (iṭikkappaṭṭatu); avarkaḷ uḷḷaṅkaḷilē oruvaṭuvāka iruntuk koṇṭē irukkum. Avarkaḷiṉ uḷḷaṅkaḷ tuṇṭu tuṇṭāka ākumvarai (atāvatu maraṇikkum varai). Allāh naṉkaṟintavaṉ; ñāṉamikkavaṉ
Jan Turst Foundation
அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒருவடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek