×

ஆகவே, (நபியே!) நீர் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) 9:108 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:108) ayat 108 in Tamil

9:108 Surah At-Taubah ayat 108 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 108 - التوبَة - Page - Juz 11

﴿لَا تَقُمۡ فِيهِ أَبَدٗاۚ لَّمَسۡجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقۡوَىٰ مِنۡ أَوَّلِ يَوۡمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِۚ فِيهِ رِجَالٞ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُواْۚ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُطَّهِّرِينَ ﴾
[التوبَة: 108]

ஆகவே, (நபியே!) நீர் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட மஸ்ஜிதுதான் நீர் நின்று தொழ(வும் தொழவைக்கவும்) மிகத் தகுதியுடையது. அதிலிருக்கும் மனிதர்களும் பரிசுத்தவான்களாக இருப்பதையே விரும்புகின்றனர். அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தவான்களையே நேசிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق, باللغة التاميلية

﴿لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق﴾ [التوبَة: 108]

Abdulhameed Baqavi
akave, (napiye!) Nir orukkalattilum (anku poy) atil nirka ventam. Arampa tinattileye (allahvin) payattin mitu (paricuttamana ennattutan) amaikkappatta masjitutan nir ninru tola(vum tolavaikkavum) mikat takutiyutaiyatu. Atilirukkum manitarkalum paricuttavankalaka iruppataiye virumpukinranar. Allahvum (ittakaiya) paricuttavankalaiye necikkiran
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) Nīr orukkālattilum (aṅku pōy) atil niṟka vēṇṭām. Ārampa tiṉattilēyē (allāhviṉ) payattiṉ mītu (paricuttamāṉa eṇṇattuṭaṉ) amaikkappaṭṭa masjitutāṉ nīr niṉṟu toḻa(vum toḻavaikkavum) mikat takutiyuṭaiyatu. Atilirukkum maṉitarkaḷum paricuttavāṉkaḷāka iruppataiyē virumpukiṉṟaṉar. Allāhvum (ittakaiya) paricuttavāṉkaḷaiyē nēcikkiṟāṉ
Jan Turst Foundation
Akave, (napiye!) Anku nir tolukaikkaka orukkalum nirka ventam - niccayamaka arampa tinattileye payapaktiyin mitu atikolappatta masjitu ullatu atil nir ninru (tolavum, tola vaikkavum) mikavum takutiyanatu ankirukkum manitarkal tuymaiyutaiyoraka iruppataiye virumpukirarkal. Allah tuymaiyutaiyoraiye virumpukiran
Jan Turst Foundation
Ākavē, (napiyē!) Aṅku nīr toḻukaikkāka orukkālum niṟka vēṇṭām - niccayamāka ārampa tiṉattilēyē payapaktiyiṉ mītu aṭikōlappaṭṭa masjitu uḷḷatu atil nīr niṉṟu (toḻavum, toḻa vaikkavum) mikavum takutiyāṉatu āṅkirukkum maṉitarkaḷ tūymaiyuṭaiyōrāka iruppataiyē virumpukiṟārkaḷ. Allāh tūymaiyuṭaiyōraiyē virumpukiṟāṉ
Jan Turst Foundation
ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது ஆங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek