×

பாவத்திலிருந்து விலகிக் கொண்டவர்களும், (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும், (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும், 9:112 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:112) ayat 112 in Tamil

9:112 Surah At-Taubah ayat 112 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 112 - التوبَة - Page - Juz 11

﴿ٱلتَّٰٓئِبُونَ ٱلۡعَٰبِدُونَ ٱلۡحَٰمِدُونَ ٱلسَّٰٓئِحُونَ ٱلرَّٰكِعُونَ ٱلسَّٰجِدُونَ ٱلۡأٓمِرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَٱلنَّاهُونَ عَنِ ٱلۡمُنكَرِ وَٱلۡحَٰفِظُونَ لِحُدُودِ ٱللَّهِۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ ﴾
[التوبَة: 112]

பாவத்திலிருந்து விலகிக் கொண்டவர்களும், (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும், (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும், நோன்பு நோற்பவர்களும், (மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பிரயாணம் செய்பவர்களும், குனிந்து சிரம் பணி(ந்து தொழு)பவர்களும் நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும், பாவமான காரியங்களை விலக்குபவர்களும், அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கம் கிடைக்குமென்று நபியே!) நற்செய்தி கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون, باللغة التاميلية

﴿التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون﴾ [التوبَة: 112]

Abdulhameed Baqavi
Pavattiliruntu vilakik kontavarkalum, (iraivan oruvanaiye) vanankupavarkalum, (iravu pakalaka avanait) tuti ceytu pukalpavarkalum, nonpu norpavarkalum, (markkak kalviyaik karral, markkap piraccaram ceytal ponra markka visayattirkaka) pirayanam ceypavarkalum, kunintu ciram pani(ntu tolu)pavarkalum nanmaiyana kariyankalaic ceyyumpati evupavarkalum, pavamana kariyankalai vilakkupavarkalum, allahvutaiya catta varampukalaip peni natappavarkalum akiya ittakaiya (unmai) nampikkaiyalarkalukku (corkkam kitaikkumenru napiye!) Narceyti kuruviraka
Abdulhameed Baqavi
Pāvattiliruntu vilakik koṇṭavarkaḷum, (iṟaivaṉ oruvaṉaiyē) vaṇaṅkupavarkaḷum, (iravu pakalāka avaṉait) tuti ceytu pukaḻpavarkaḷum, nōṉpu nōṟpavarkaḷum, (mārkkak kalviyaik kaṟṟal, mārkkap piraccāram ceytal pōṉṟa mārkka viṣayattiṟkāka) pirayāṇam ceypavarkaḷum, kuṉintu ciram paṇi(ntu toḻu)pavarkaḷum naṉmaiyāṉa kāriyaṅkaḷaic ceyyumpaṭi ēvupavarkaḷum, pāvamāṉa kāriyaṅkaḷai vilakkupavarkaḷum, allāhvuṭaiya caṭṭa varampukaḷaip pēṇi naṭappavarkaḷum ākiya ittakaiya (uṇmai) nampikkaiyāḷarkaḷukku (corkkam kiṭaikkumeṉṟu napiyē!) Naṟceyti kūṟuvīrāka
Jan Turst Foundation
Mannippukkori mintavarkal, (avanai) vanankupavarkal, (avanaip) pukalpavarkal, nonpu norpavarkal, rukuh ceypavarkal, sujutu ceypavarkal (tolupavarkal), nanmai ceyya evupavarkal, timaiyai vittuvilakkupavarkal. Allahvin varampukalaip penip patukappavarkal - ittakaiya (unmai) muhminkalukku (napiye!) Nir nanmarayam kuruviraka
Jan Turst Foundation
Maṉṉippukkōri mīṇṭavarkaḷ, (avaṉai) vaṇaṅkupavarkaḷ, (avaṉaip) pukaḻpavarkaḷ, nōṉpu nōṟpavarkaḷ, rukūḥ ceypavarkaḷ, sujūtu ceypavarkaḷ (toḻupavarkaḷ), naṉmai ceyya ēvupavarkaḷ, tīmaiyai viṭṭuvilakkupavarkaḷ. Allāhviṉ varampukaḷaip pēṇip pātukāppavarkaḷ - ittakaiya (uṇmai) muḥmiṉkaḷukku (napiyē!) Nīr naṉmārāyam kūṟuvīrāka
Jan Turst Foundation
மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek