×

இணைவைத்து வணங்குபவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவிர்களாகயிருந்தாலும் சரியே! 9:113 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:113) ayat 113 in Tamil

9:113 Surah At-Taubah ayat 113 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 113 - التوبَة - Page - Juz 11

﴿مَا كَانَ لِلنَّبِيِّ وَٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَن يَسۡتَغۡفِرُواْ لِلۡمُشۡرِكِينَ وَلَوۡ كَانُوٓاْ أُوْلِي قُرۡبَىٰ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمۡ أَنَّهُمۡ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ ﴾
[التوبَة: 113]

இணைவைத்து வணங்குபவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவிர்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்)

❮ Previous Next ❯

ترجمة: ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى, باللغة التاميلية

﴿ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى﴾ [التوبَة: 113]

Abdulhameed Baqavi
inaivaittu vanankupavarkalukkaka mannippuk koruvatu napikko nampikkaiyalarkalukko takumanatalla; avarkal (ivarkalukku) nerunkiya uravirkalakayiruntalum cariye! Avarkal niccayamaka narakavacikaltan enru ivarkalukkut telivanatan pinnar (evvaru avarkalukku mannippuk koralam)
Abdulhameed Baqavi
iṇaivaittu vaṇaṅkupavarkaḷukkāka maṉṉippuk kōruvatu napikkō nampikkaiyāḷarkaḷukkō takumāṉatalla; avarkaḷ (ivarkaḷukku) neruṅkiya uṟavirkaḷākayiruntālum cariyē! Avarkaḷ niccayamāka narakavācikaḷtāṉ eṉṟu ivarkaḷukkut teḷivāṉataṉ piṉṉar (evvāṟu avarkaḷukku maṉṉippuk kōralām)
Jan Turst Foundation
musrikkukal (inaivaippavarkal) tam nerunkiya uravinarkalaka iruppinum, niccayamaka avarkal narakavatikal enru telivakkappatta pin avarkalukkaka mannippukkoruvatu napikkum, iman kontavarkalukkum takutiyanatalla
Jan Turst Foundation
muṣrikkukaḷ (iṇaivaippavarkaḷ) tam neruṅkiya uṟaviṉarkaḷāka iruppiṉum, niccayamāka avarkaḷ narakavātikaḷ eṉṟu teḷivākkappaṭṭa piṉ avarkaḷukkāka maṉṉippukkōruvatu napikkum, īmāṉ koṇṭavarkaḷukkum takutiyāṉatalla
Jan Turst Foundation
முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek