×

அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் கண்டிப்பாக அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக(க் கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக் 9:111 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:111) ayat 111 in Tamil

9:111 Surah At-Taubah ayat 111 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 111 - التوبَة - Page - Juz 11

﴿۞ إِنَّ ٱللَّهَ ٱشۡتَرَىٰ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ أَنفُسَهُمۡ وَأَمۡوَٰلَهُم بِأَنَّ لَهُمُ ٱلۡجَنَّةَۚ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِ فَيَقۡتُلُونَ وَيُقۡتَلُونَۖ وَعۡدًا عَلَيۡهِ حَقّٗا فِي ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِيلِ وَٱلۡقُرۡءَانِۚ وَمَنۡ أَوۡفَىٰ بِعَهۡدِهِۦ مِنَ ٱللَّهِۚ فَٱسۡتَبۡشِرُواْ بِبَيۡعِكُمُ ٱلَّذِي بَايَعۡتُم بِهِۦۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴾
[التوبَة: 111]

அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் கண்டிப்பாக அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக(க் கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரிகளை) கொல்வார்கள்; (அல்லது) கொல்லப்பட்டு (இறந்து) விடுவார்கள். (இவ்விரு நிலைமைகளிலும் அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக) தவ்றாத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் (அல்லாஹ்) வாக்களித்துத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வைவிட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவன் யார்? ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த இவ்வர்த்தகத்தைப் பற்றி மகிழ்ச்சியடையுங்கள். நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றி

❮ Previous Next ❯

ترجمة: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في, باللغة التاميلية

﴿إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في﴾ [التوبَة: 111]

Abdulhameed Baqavi
allah, nampikkaiyalarkalutaiya uyirkalaiyum porulkalaiyum kantippaka avarkalukkuc corkkam taruvataka(k kuri,) niccayamaka vilaikku vankik kontan. Avarkal allahvutaiya pataiyil por purintu (etirikalai) kolvarkal; (allatu) kollappattu (irantu) vituvarkal. (Ivviru nilaimaikalilum avarkalukkuc corkkam taruvataka) tavrattilum, injililum, kur'anilum (allah) vakkalittut tanmitu katamaiyakkik kontirukkiran. Allahvaivita vakkurutiyai mulumaiyaka niraiverrupavan yar? Akave, (nampikkaiyalarkale!) Ninkal ceyta ivvarttakattaip parri makilcciyataiyunkal. Niccayamaka itutan makattana verri
Abdulhameed Baqavi
allāh, nampikkaiyāḷarkaḷuṭaiya uyirkaḷaiyum poruḷkaḷaiyum kaṇṭippāka avarkaḷukkuc corkkam taruvatāka(k kūṟi,) niccayamāka vilaikku vāṅkik koṇṭāṉ. Avarkaḷ allāhvuṭaiya pātaiyil pōr purintu (etirikaḷai) kolvārkaḷ; (allatu) kollappaṭṭu (iṟantu) viṭuvārkaḷ. (Ivviru nilaimaikaḷilum avarkaḷukkuc corkkam taruvatāka) tavṟāttilum, iṉjīlilum, kur'āṉilum (allāh) vākkaḷittut taṉmītu kaṭamaiyākkik koṇṭirukkiṟāṉ. Allāhvaiviṭa vākkuṟutiyai muḻumaiyāka niṟaivēṟṟupavaṉ yār? Ākavē, (nampikkaiyāḷarkaḷē!) Nīṅkaḷ ceyta ivvarttakattaip paṟṟi makiḻcciyaṭaiyuṅkaḷ. Niccayamāka itutāṉ makattāṉa veṟṟi
Jan Turst Foundation
niccayamaka allah muhminkalin uyirkalaiyum, porulkalaiyum niccayamaka avarkalukku cuvanam irukkiratu enra (atippataiyil) vilaikku vankik kontan; avarkal allahvin pataiyil porituvarkal - appotu avarkal (etirikalai), vettukirarkal; (etirikalal) vettavum patukirarkal. Tavrattilum, injililum, kur'anilum itait tittamakkiya nilaiyil vakkalittullan. Allahvai vita vakkurutiyaip puranamaka niraiverrupavar yar? Akave, ninkal avanutan ceytu konta ivvanipattaip parri makilcci ataiyunkal - ituve makattana verriyakum
Jan Turst Foundation
niccayamāka allāh muḥmiṉkaḷiṉ uyirkaḷaiyum, poruḷkaḷaiyum niccayamāka avarkaḷukku cuvaṉam irukkiṟatu eṉṟa (aṭippaṭaiyil) vilaikku vāṅkik koṇṭāṉ; avarkaḷ allāhviṉ pātaiyil pōriṭuvārkaḷ - appōtu avarkaḷ (etirikaḷai), veṭṭukiṟārkaḷ; (etirikaḷāl) veṭṭavum paṭukiṟārkaḷ. Tavrāttilum, iṉjīlilum, kur'āṉilum itait tiṭṭamākkiya nilaiyil vākkaḷittuḷḷāṉ. Allāhvai viṭa vākkuṟutiyaip pūraṇamāka niṟaivēṟṟupavar yār? Ākavē, nīṅkaḷ avaṉuṭaṉ ceytu koṇṭa ivvāṇipattaip paṟṟi makiḻcci aṭaiyuṅkaḷ - ituvē makattāṉa veṟṟiyākum
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek