×

இப்றாஹீம் (நபி) தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தன் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே 9:114 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:114) ayat 114 in Tamil

9:114 Surah At-Taubah ayat 114 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 114 - التوبَة - Page - Juz 11

﴿وَمَا كَانَ ٱسۡتِغۡفَارُ إِبۡرَٰهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوۡعِدَةٖ وَعَدَهَآ إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥٓ أَنَّهُۥ عَدُوّٞ لِّلَّهِ تَبَرَّأَ مِنۡهُۚ إِنَّ إِبۡرَٰهِيمَ لَأَوَّٰهٌ حَلِيمٞ ﴾
[التوبَة: 114]

இப்றாஹீம் (நபி) தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தன் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே தவிர வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு எதிரி எனத் தெளிவாகத் தெரிந்ததும் அ(வருக்காக மன்னிப்புக் கோருவ)திலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்றாஹீம் அதிகம் பிரார்த்திப்பவரும் மிக இரக்கமும் அடக்கமும் உடையவரும் ஆவார்

❮ Previous Next ❯

ترجمة: وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين, باللغة التاميلية

﴿وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين﴾ [التوبَة: 114]

Abdulhameed Baqavi
iprahim (napi) tan tantaikkaka mannippuk koriyatellam, avar tan tantaikkuc ceytirunta oru vakkurutikkakave tavira verillai. (Avarutaiya tantai) allahvukku etiri enat telivakat terintatum a(varukkaka mannippuk koruva)tiliruntu avar vilakik kontar. Niccayamaka iprahim atikam pirarttippavarum mika irakkamum atakkamum utaiyavarum avar
Abdulhameed Baqavi
ipṟāhīm (napi) taṉ tantaikkāka maṉṉippuk kōriyatellām, avar taṉ tantaikkuc ceytirunta oru vākkuṟutikkākavē tavira vēṟillai. (Avaruṭaiya tantai) allāhvukku etiri eṉat teḷivākat terintatum a(varukkāka maṉṉippuk kōruva)tiliruntu avar vilakik koṇṭār. Niccayamāka ipṟāhīm atikam pirārttippavarum mika irakkamum aṭakkamum uṭaiyavarum āvār
Jan Turst Foundation
iprahim (napi) tam tantaikkaka mannippuk koriyatellam, avar tam tantaikkuc ceytirunta oru vakkurutikkakaveyanri verilalai meyyakave, avar (tantai) allahvukku viroti enpatu telivakiyatum atiliruntu avar vilakik kontar - niccayamaka iprahim porumaiyutaiyavarakavum irakkamullavarakavum iruntar
Jan Turst Foundation
ipṟāhīm (napi) tam tantaikkāka maṉṉippuk kōriyatellām, avar tam tantaikkuc ceytirunta oru vākkuṟutikkākavēyaṉṟi vēṟilalai meyyākavē, avar (tantai) allāhvukku virōti eṉpatu teḷivākiyatum atiliruntu avar vilakik koṇṭār - niccayamāka iprāhīm poṟumaiyuṭaiyavarākavum irakkamuḷḷavarākavum iruntār
Jan Turst Foundation
இப்றாஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறிலலை மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek